Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நியோடனல் கேர் யூனிட்

·        
குறைமாதக் குழந்தைகளுக்கு நுரையீரல்
வளர்ச்சி முழுமையடையாமல் இருப்பதால் மூலம் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது உண்டு.

·        
நுரையீரல் முழு வளர்ச்சி அடையும்
வரையிலும் ஆக்சிஜன் தெரபி நியோடனல் கேர் யூனிட்டில் கொடுக்கப்படுகிறது.

·        
சில குழந்தைகளுக்கு வென்டிலேட்டர்
எனப்படும் உயிர் காக்கும் கருவியும் இங்கு இருக்கிறது.

·        
மிகவும் எடை குறைந்த குழந்தைகளுக்கு
மூளை நரம்புகளில் ரத்தக்கசிவு இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதற்கு நியோடனல் கேர் யூனிட்டில்
வைத்துத்தான் சிகிச்சை அளிக்க இயலும்.

Thirukkural

இதுதவிர, குறை மாதக் குழந்தைகளுக்கு இதயத்தில் குறை
இருக்கவும் வாய்ப்பு உண்டு. பிறக்கும் குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும்
நியோடனல் கேர் யூனிட்டில் குழந்தைகளை பாதுகாப்பதன் மூலம் சரிசெய்துவிட முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

RTO அலுவலகங்களில் வாகன ரிஜிஸ்ட்ரேசன் திடீர் நிறுத்தம்! காரணம் இது தான்!

tamiltips

பெற்றோர் கவனத்திற்கு! கோ எஜூகேசன் பள்ளிகளின் அதிர வைக்கும் பிளஸ் டூ தேர்ச்சி முடிவுகள்!

tamiltips

வரலாற்றில் முதல் முறையாக சாதி – மதம் அற்றவள் என சான்றிதழ்! இளம் பெண் வரலாற்று சாதனை!

tamiltips

ஊறுகாய் சாப்பிடுவது யாருக்கு நல்லது தெரியுமா?

tamiltips

இந்த ஹானர் செல்போனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.4 லட்சமாம்! செம தரமான காரணம்!

tamiltips

இந்தியாவின் மிகச்சிறந்த என்ஜினியரிங் காலேஜ்! அடிச்சு தூக்கிய சென்னை கல்வி நிறுவனம்!

tamiltips