தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி தெலுங்கில் பல திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் அதன் பிறகு தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான அருந்ததி திரை படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்.
இதற்கு முன் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்திருந்தாலும் அருந்ததி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. 2009ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது.
இஞ்சி இடுப்பழகி படத்தில் அதிக உடம்பை ஏற்றியதால் எடையை குறைக்க கஷ்டப்பட்டு வருகிறார்.இதனால பல படவாய்ப்புகளை இழந்து வரும் அனுஷ்கா அவ்வப்போது இணையப்பக்கம் வருவார்.
சமீபத்தில் பாகுபலி ப டத்தில் நடித்ததன் மூலம் பிரபாஸிற்கும் இவருக்கும் கா தல் எ ன்று கூறப்பட்டு வரும் நி லையில், இ ருவரும் இதற்கு மு ற்றுப்புள் ளி வை த்தார்கள்.
தற்போது துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒ ருவருடன் நடிகை அனுஷ்காவுக்கு நி ச்சயதா ர்த்தம் ந டந்துள்ள தாகவும், வி ரைவில் எளிமையான முறையில் தி ருமணமும் நடைபெற உ ள்ளதாகவும் தகவல்கள் வெ ளியாகி உ ள்ளன.
நடிகை அனுஷ்காவின் இந்த தி ருமணம் பெ ற்றோர்க ளால் நிச் சயிக்கப்பட்ட திருமணம் என்றும், நடிகை அ னுஷ்காவை விட ம ணமகனின் வ யது மிகவும் கு றைவு எ ன்றும் கூற ப்படுகி ன்றது. ஆனால், இது தொடர்பாக நடிகை அனுஷ்கா த ரப்பில் இ துவ ரை உறுதி யான அறி விப்பு ஏதும் வெ ளியாகவி ல்லை எ ன்பது கு றிப்பிடத் தக்கது.