Tamil Tips
கிசுகிசு

நடிகர் சிவாஜியின் குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் நடிகர்! அவர் யார் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க.. புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதாரண விசயமே இல்லை, முன்பெல்லாம் வருடதிற்க்கு பல அறிமுக நடிகர்களும், நடிகைகளும் அறிமுகமாவர்கள். ஆனால் தற்போதெல்லாம் ஏற்கனவே பிரபலமானவர்களும் திரைப்படங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களின் ஆளுமையே தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக உள்ளது. இவர்களை மீறி தற்போது மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது எவ்வளவு க டினம் என்பது உங்களுக்கு தெரியும். தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகர் திலகம் என்று பேர் எடுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இவரின் கால கட்டத்திற்கு பிறகு இவரின் மகன் பிரபு நடிக்க வந்தார். அப்பா சிவாஜி அளவிற்கு இல்லையென்றாலும், தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார். பிரபுவிற்கு பிறகு அவரின் மகன் விக்ரம் பிரபு நடிக்க வந்தார்.

Thirukkural

அதுமட்மின்றி சிவாஜியின் மற்றொரு பேரன் சிவாஜி தேவ் சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவ்விருவராலும் பெரிதும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம் பிடிக்க முடியவில்லை.இந்நிலையில் இவர்களை தொடர்ந்து சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அட பாவமே..! கடைசியில் இதிலெல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்களே…!! வைரலாகும் அனிகாவின் வீடியோ…!!!

tamiltips

நடிகர் விஷால் தனது முன்னாள் காதலியுடனான திருமணத்தை நிறுத்தியதற்கு இது தான் காரணம்! என்று உண்மையை உடைத்த நடிகர் விஷால்..!!

tamiltips

40 வயதை கடந்த தமிழ் நடிகை மீனாவா இது ?? பேரழகியையும் மிஞ்சிய அழகு !! படு வைரலாகும் புகைப்படம் இதோ !!

tamiltips

நயன்தாரா போல போஸ் கொடுத்து புகைபடத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!! யாருன்னு நீங்களே பாருங்க.. இதோ..!!.

tamiltips

பிரபல முன்னணி நடிகரின் மகளுக்கு திருமணம்! முடிந்தது.. இதோ அழகான ஜோடியின் திருமண புகைப்படங்கள்..!!

tamiltips

பிரபல பழம் பெரும் நடிகர் மரணம்! இவருக்கு நேர்ந்த சோ கம்! பே ரதிர்சசியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!!

tamiltips