Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பெப்சிக்கு போட்டியாக ஜிப்ஸி! இளநீ! பவண்டோ கம்பனியின் கலக்கல் கோம்போ!

103 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்ட காளிமார்க் குளிர்பான நிறுவனங்கள் ஏற்கனவே பொவண்டோ( bovonto )மற்றும் விப்ரோ ( Vibro) ஆகிய பெயர்களில் முன்னணி குளிர்பானங்களை விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது புதிய பிராண்டாக  ஜிப்ஸி ( zypsy)  என்ற பெயரில் சில உணவுப் பொருட்கள் மற்றும் பழரசங்கள் போன்றவற்றையும்,  இளநீர் (llani) என்ற பெயரில் சில இயற்கை பானங்கள் மற்றும்  பவன்டோ என்ற பழைய பிராண்ட் பெயரிலேயே மேலும் சில புதிய குளிர்பானங்கள்  என மொத்தம் 30 வகையான புதிய குளிர்பான மென்பொருட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் இருக்கக்கூடிய தனியார் ஹோட்டலில் நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகைகள் நிக்கி கல்ராணி அக்ஷரா ஹாசன் சமையல் கலை நிபுணர் முனைவர்  தாமு ஆகியோர் கலந்துகொண்டு 30 வகையான புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் காளிமார்க் குழுமம் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் இதில் செய்தியாளர்களை சந்தித்த காளிமார்க் குழுமத்தின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ரமேஷ் கூறும்போது

காளி மார்க் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ள பொருட்கள் அனைத்தும் 100% சுத்தமானது என்றும் நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க சேர்க்கப்படும் ரசாயன பொருட்களையோ வானத்தின் நிறத்தை மாற்ற உதவும் விரும்பிகளும் இதில் எதுவும் சேர்க்கப்படாமல் சுத்தமாக விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் கொழுப்பைக் குறைக்கனுமா? அப்போ மிளகு சாப்பிடுங்க!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips

உடல் எடை குறையும்! என்றும் இளமை! நிர்வாணமாக தூங்குவதன் நன்மைகள் தெரியுமா?

tamiltips

மாதுளை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு காணாமல் போகுமே !!

tamiltips

முகத்தில் மினுமினுப்பு பெற கிரீம்கள் எதற்கு? பழங்காலத்து முறை மஞ்சள் ஆவி பற்றி தெரியாத?

tamiltips

வயிற்றுக்குள் 40 இரும்பு பொருட்கள்! கத்தியின்றி, ரத்தமின்றி வெளியே எடுத்த சென்னை மருத்துவர்கள்!

tamiltips