Tamil Tips
முக்கிய செய்திகள்

நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக நடித்த பையனா இவர்? இப்போ இவர் இந்த படத்தில் வி ல்லனாக நடித்திருக்கிறார்.. யார் தெரியுமா? இதோ..!!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2001 ஆம் வெளிவந்த படமே நந்தா இந்த திரைப்படமும் சரி பாடல்களும் சரி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது . இந்த படத்தில் சின்ன வயது சூரியாவாக ஒருவர் மிக சிறந்த கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

அவருடைய பெயர் தான் வினோத் கிஷன். இவர் தற்போது ஒரு பே ய் படத்த்தில் ஹீரோவாக நடித்துள்ளார். எந்த பே ய் படம் வந்தாலும் சரி, தி கில் படம் வந்தாலும் சரி தியேட்டர்களுக்கு படையெடுத்து அதை ஹிட்டாகாமல் விட மாட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

இந்நிலையில் அத்தியாயம் 6 ரிலீஸாக உள்ளது. அந்த படத்தின் பெயர் அத்தியாயம். மேலும், இந்த வினோத் கிஷன் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடித்த நான் மகான் அல்ல படத்தில் வி ல்லனாக நடித்து ப யங்கரம் காட்டியிருப்பார்.

Thirukkural

தற்போது அத்தியாயம் என்ற பே ய் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இன்னும் சில விசேஷங்களும் உள்ளது. இந்த படம் ஒரு ஆறு குரும்படங்களின் தொகுப்பாகும். விஜயின் பிரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜயாகிக் நடித்த பரத் ஜெயந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

டாப் ஹீரோயின்களை ஓரம் கட்டி அனிகா வெளியிட்ட கிளாமர் கிளிக்ஸ் !! அதை பார்த்து வாயைடைத்து போன ரசிகர்கள் !!

tamiltips

80களின் நடிகை சரிதாவுக்கு அழகிய இரண்டு மகன்களா!! அட இந்த படத்தில் நடித்த நடிகர்தான் சரிதாவின் மகனா!!!

tamiltips

இந்த அழகான குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று இவர் முன்னணி நடிகை யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

tamiltips

வழக்கு எண் 18/9 பட நடிகை மனிஷாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

tamiltips

முன்னழகு கதற விடுது..!! பின்னழகு சிதற விடுது..!! ஆங்கிள் ஆங்கிள் ஆஹ் காட்டி அசரவிடும் நடிகை ஓவியா…!!!

tamiltips

இளம் நடிகருடன் அந்த மா திரி உ றவில் அனுபமா..!! அந்த நடிகர் யாரு தெரியுமா??

tamiltips