Tamil Tips
முக்கிய செய்திகள்

இந்த அழகான குழந்தை யாருன்னு தெரியுமா? இன்று இவர் முன்னணி நடிகை யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவிங்க..!!

நடிகை டாப்ஸி பன்னு ஆகஸ்ட் 1, 1987ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை, இவர் முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பணி புரிகிறார். அவரது பாராட்டுக்களில் பிலிம்பேர் விருது அடங்கும் மேலும் அவர் 2018 முதல் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 பட்டியலில் தோன்றியுள்ளார்.

மேலும் இவர் 2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஜும்மண்டி நாடம் மற்றும் தமிழில் திரைப்படத்துடன் அறிமுகமானார்.  தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. கொஞ்சம் கொழு கொழுவென இருந்த டாப்ஸி இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக் கொண்டார்.

இவர் ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தப்பாட் திரைப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றுத் தந்தது. தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

Thirukkural

அந்த படத்தில் மிகவும் தைரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்ன தான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

மேலும் இவர் கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியானது இதோ

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகர் விதார்த்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அட இவர் தானா.. ஆஹா ஹீரோயின்களை மிஞ்சிய அழகு..! இதோ..!!

tamiltips

பிரபல நடிகர் விக்ராந்தின் மனைவி யார் தெரியுமா…?சீரியல் நடிகையா…!எந்த சீரியல் நடிகை தெரியுமா…?

tamiltips

60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

tamiltips

பிரபல முன்னணி நடிகரின் மகளுக்கு திருமணம்! முடிந்தது.. இதோ அழகான ஜோடியின் திருமண புகைப்படங்கள்..!!

tamiltips

சூரியவம்சம் படத்தில் நடித்த குட்டி பையன் யாரு தெரியுமா? இப்போ இவங்க நடிகை அட இவங்களா இது? யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

சித்ராவின் ம ரணத்தில் தி டுக்கிடும் தகவல்.. பிரபல தொகுப்பாளினியின் கர்ப்பத்தை கலைத்த ஹேமந்த்.. வெளிவந்த பல அதிர்ச்சி தகவல் இதோ..!!

tamiltips