Tamil Tips
முக்கிய செய்திகள்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் இந்த குழந்தை பிரபல நடிகரின் மகளா? யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ நீங்களே பாருங்க..!!

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் TRPல் இரண்டாம் இடத்தில் இந்த சீரியல் உள்ளது. இந்த சீரியலில் சௌந்தர்ய லட்சுமி என்ற பெயரில் ஒரு குட்டிப் பெண் நடிக்கிறார்.

அவர் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அவர் பிரபல சீரியல் நடிகரான ஷியாமின் இரண்டாவது மகள் தான் இவர்.

இந்த குட்டி குழந்தை இதற்கு முன் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் ஷியாமின் முதல் மகள் இதற்கு முன் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்திருக்கிறார், தற்போது செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அதை பார்த்தாலே பரோட்டா மாவு மாதிரி பிசைய தோணுதே !! – உச்சகட்ட க வர்ச்சி உடையில் இணையத்தை ப தற வைத்த சீரியல் நடிகை !!

tamiltips

பிரபல நடிகர் மோகன் ராமனின் மனைவி மற்றும் மகள் யார் என்று தெரியுமா.? அட, இவரும் ஒரு பிரபல நடிகை தான் !! வெளியான குடும்ப புகைப்படம் உள்ளே..!!

tamiltips

பிரபல அரசன் சோப் விளம்பரத்தில் நடித்த சின்ன குழந்தை இப்போ எப்படி இருகாங்க தெரியுமா ? வைர லாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்…!அதுவும் எங்கு தெரியுமா…?எந்த படத்திற்காக தெரியுமா…?வேகமாக பரவி வரும் தகவல்…!

tamiltips

49 வயதில் மீண்டும் போ தைக்கு அடிமையான பிரபல நடிகை !! அட இந்த நடிகையா இப்படி ?? நீங்களே பாருங்க !!

tamiltips

கவ ர்ச்சியில் ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய கீர்த்தி பாண்டியன் !! பிகினியில் பட்டையை கிளப்பும் புகைப்படம்.!! அதுக்குன்னு இப்படியா ??

tamiltips