Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இந்தியாவை மிரட்ட வரும் டாடாவின் ஹாரியர்

இதுவரை
இல்லாத புதுவடிவ
SUV
கார்
இது
.
வரும்
ஜனவரி
2019
முதல்
இந்தக் கார் விற்பனைக்கு
வருகிறது
.
இது
ஹூண்டாய்
,
ரெனால்ட்
கேப்சர்
,
ஜிகாம்பஸ்
போன்ற கார்களுக்கு போட்டியாக
இருக்கும்
.
2.2
மில்லியன்
கிலோ மீட்டர் வரை இந்த காரை
ஓட்டி டெஸ்ட் டிரைவ்
பண்ணியிருக்கிறார்கள்
.
பல
வகையான் பருவ நிலைகளில் டெஸ்ட்
செய்திருக்கிறார்கள்
.
அதாவது
,
கரடு
முரடான ரோடுகள்
,
கடும்
மழை மற்றும் மலைப்பகுதிகளில்
பரிசோதனை நடத்தப்பட்டு
,
அந்த
முடிவு சாதகமாக இருந்ததன்
அடிப்படையில்
,
இந்த
கார் விற்பனைக்கு வருகிறது
.

இது
லேண்ட் ரோவர்
D8
வகை
கார்
.
முன்
சீட்டில் அமர்கிறவர்களும்
சொகுசாக இருக்கும் வகையில்
இந்த கார் டிஸைன் செய்யப்பட்டுள்ளது
.
இந்த
காரின் நீளம்
4598,
அகலம்
1894,
உயரம்
1706,
வீல்
பேஸ்
2741,
கிரௌண்ட்
கிளியரன்ஸ்
205மிமி.
இந்தியாவில்
இதுவரை வந்த கார்களில் இதுதான்
நீளமான கார்
.
இந்த
காரில்
50லிட்டர்
டாங்க் பொருத்தப்ப்ட்டுள்ளது
.
இந்த
மாடலில் பெட்ரோல் வேரியண்ட்டும்
,
ஆட்டோமேட்டிங்
டிரான்ஸ்சிசனும் கிடையாது
.
இது
இரண்டும் இல்லாமல் டீசலும்
,
மேன்வலும்தான்
கொடுத்திருக்கிறார்கள்
.
பியட்
காரில் உள்ளது போல்
2
லிட்டர்
கைரோடெக் டீசல் இஞ்சின்
பொருத்தப்பட்டு உள்ளது
.
6
அங்குலம்
கொண்ட கியர் பாக்ஸ் உள்ளது
.
ஆகாய
விமானத்தில் உள்ள மாதிரி
பவர்ஃபுல் ஹேண்ட் பிரேக்
இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது
.
138 phb, 3750 RPM, 350 NM
பவரை
இந்த கியர் வெளிப்படுத்தும்
.
எல்லாவகை
காரை விட அதிக வேகம்
,
அதிக
RPM
வெளிப்படுத்தக்கூடிய
கார் இது
.

இந்த
காரில்
4
அல்லது
5
நபர்கள்
சொகுசாக அமர்ந்து பயணம்
செய்யலாம்
.
மூன்று
வித டிரைவிங் சலுகைகள் உள்ளன
.
அதாவது
சிட்டிங் மோட்
,
எக்கோ
மோட்
,
ஸ்போர்ட்ஸ்
மோட்
.
இதற்கு
முன்னால் வந்த டாட்டா நெக்ஸன்
காரில் மட்டுமே இதுபோன்ற
வசதிகள் இருந்தன
.
சாதாரணமாக
கரடு முரடான சாலையிலோ
,
ஈரமான
ரோட்டிலோ
,
மலைப்பகுதியிலோ
செல்லும் போது கார் வழுக்குவதற்கு
வாய்ப்புள்ளது
.
இந்த
காரில் அந்தந்த இடத்திற்கேற்றாப்போல்
தனித்தனியாக பயன்படுத்தக்கூடிய
வகையில் சிறப்பம்சங்கள்
உள்ளன
.

இந்த
காரில் ஹைட்ராலிக் பவர்
ஸ்டீயரிங் பொருத்தப்பட்டுள்ளது
.
இது
மிகவும் விலையுயர்ந்தது
என்று டாடா கூறுகிறார்கள்
.
இதில்
உள்ள ப்ரொஜெக்டர் ஹெட்
விளக்குடன்
follow
me home function
உள்ளது
.
இதனால்
நாம் காரை இடது பக்கம் திருப்பும்
போது ப்ரொஜெக்டர் விளக்கு
இடதுபுறம் திரும்பும்
.
வலது
பக்கம் திருப்பும் போது
ப்ரொஜெக்டர் விளக்கு வலதுபுறம்
திரும்பும்
.
எல்லா
காரிகளில் உள்ள மாதிரி எல்
..டி
லைட்
,
பின்
விளக்கு இதிலும் பொருத்தப்பட்டிருக்கிறது
.
ஆடி
போன்ற உயர்தர கார்களில் உள்ள
சிறப்பம்சங்களையும் இந்த
காரில் கொண்டுவந்துள்ளார்கள்
.

Thirukkural

கேபினுக்கு
கருப்பு மற்றும் பிரௌன் கலர்
தீம் கொடுத்துள்ளார்கள்
.
மரத்தினால்
பூசப்பட்டது போன்றிருக்கும்
.
ஆனால்
அது மரப்பூச்சல்ல
.
மைக்கா
ஒட்டின மாதிரி இருக்கும்
.
சீட்
,
கதவு
பிடி ஆகியவை லெதரில்
செய்யப்பட்டுள்ளது
.
இந்த
காரில் பயணம் செய்யும்போது
ஒரு சொகுசு காரில் பயணம்
செய்வது போல் ஒரு உணர்வு
இருக்கும்
.

காரை
ஸ்டார்ட் செய்வதற்கு புஷ்
பட்டன் உள்ளது
.
ஸ்பீடா
மீட்டர் பக்கத்தில்
5
அல்லது
6
இஞ்ச்
அளவுக்கு ஒரு எல்
..டி
கொடுக்கப்பட்டுள்ளது
.
இதில்
நம்முடைய விவரங்கள் பதிவாகும்
.
அதாவது
,
நாம்
என்ன செய்கிறோம்
,
காரில்
இருக்கும் டீசல் மூலம் இன்னும்
எவ்வளவு தூரம் பயணம் செய்யலாம்
என்ற தகவல்கள் இந்த எல்
..டில்
தெரியும்
.
அதேபோல்
ஸ்டியரிங் வீல் டிரைவர்
இருக்கையின் உயரத்தை சரி
செய்து கொள்ளும் அளவுக்கு
பொருத்தப்பட்டிருக்கிறது
.
கியரின்
பின்புறத்தில் ஒரு பெட்டி
இருக்கும்
.
இதை
சேமிப்பு பெட்டியாகவும்
உபயோகிக்கலாம்
.
காரில்
குளிர் சாதன வசதியை பயன்படுத்தும்
போது இந்த பெட்டியிலிருந்து
குளிர் காற்று வரும்
.
தண்ணீர்
மற்றும் ஜூஸ் போன்ற பொருட்களை
இந்த பெட்டியில் வைத்து
சேமிக்கலாம்
.
வெளியில்
தொடுதிரை
(touch
screen)
கொடுக்கப்பட்டிருக்கிறது
.
அதில்
பின்புற கேமராவை கண்காணிக்கும்படி
கண்ணாடி இணைப்பு
,
ஆப்பிள்
கார் பிளே
,
ஆண்ட்ராய்டு
ஆட்டோ நேவிகேஷன் பொருத்தப்பட்டுள்ளது
.

இந்த
SUV
காரில்
9
ஸ்பீக்கர்ஸ்
கொடுத்திருக்கிறார்கள்
.
இடதுபுறம்
3,
வலதுபுறம்
3,
பின்புறம்
3
என்று
மொத்தம்
9
ஜெ
.பி.எல்
ஸ்பீக்கர்ஸ் உள்ளது
.
மேலும்
காரின் வேகத்தை கட்டுப்படுத்தக்கூடிய
வகையில்
6
ஏர்
பேக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது
.
பிரேக்
அமைப்பும் சிறப்பாக
அமைக்கப்பட்டுள்ளது
.
மலைப்பகுதியில்
போகும் போது பிரேக் அடித்தால்
கார் ஸ்கிட் ஆகாமல் இருக்கும்வகையில்
இந்த பிரேக் அமைக்கப்பட்டுள்ளது
.
பிரேக்
அடிக்கும் போது காரின் எல்லா
வீலும் ஒரே சமயத்தில் நிற்கும்
என்பதால் கார் ஸ்கிட் ஆக
வாய்ப்பில்லை
.
அதுமட்டுமல்லாமல்
டிராக்‌ஷன் கட்டுப்பாடு
,
ஹில்
ஹோல்டு கட்டுப்பாடு போன்ற
வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
.
இதனால்
மலையில் இறங்கும் போது இந்த
ஹில் ஹோல்டு கட்டுப்பாடு
வசதியை பயன்படுத்தினால் கார்
பிரேக் அடிக்கும் போது ஸ்கிட்
ஆகாமல் மெதுவாக இறங்கும்
.

இந்த
கார் மொத்தம்
4
வகையில்
வருகிறது
.
XE, XM, XT, XZ.
கோல்டு
,
காப்பர்
,
சில்வர்
போன்ற
5
கலர்களில்
வரும்
.
இந்த
காரின் விலை
12
லட்சம்
முதல்
16
லட்சம்
வரை இருக்க வாய்ப்புள்ளது
.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் உறவுக்கு பிறகு கட்டிலில் ஆண்களும் பெண்களும் கட்டாயம் செய்ய வேண்டியது இது தான்..! என்னென்ன தெரியுமா?

tamiltips

உங்கள் சரும அழகை மேம்படுத்த ஆசையா… இதோ அழகுக் குறிப்புகள்

tamiltips

தலையணை இல்லாமல் தூங்குவதால் எத்தனை நன்மைகள் கிடைக்கிறதென பாருங்கள்!

tamiltips

முகப் பருவால் ஏற்பட்ட தழும்புகளா… இனி கவலையே இல்லை… நல்ல சிகிச்சை வந்தாச்சு

tamiltips

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

tamiltips

எத்தியோப்பிய விமான விபத்து! 2 நிமிடம் லேட்டாக வந்த நபர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips