Tamil Tips
முக்கிய செய்திகள்

பொது இடத்தில்.. அதுல்யா ரவியின் அந்த இடத்தில்.. நச்சென முத்தம் கொடுத்த போ தை ஆசாமி.. – தீ யாய் பரவும் வீடியோ உள்ளே !!

சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமடைந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறாரகள். அந்த பிரியா வாரியார் தற்போது பிரகிடா வரை அனைவரும் சமூக வளைத்ததின் மூலம் பிரபலமாடைந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகை அதுல்யா ரவியும் ஒருவர். கோயம்பத்தூர் தமிழ் பெண்ணான இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர்.

இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது. ‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா . முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது. இதையடுத்து ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி, சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் கிளாமரான வேடங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார். அதையடுத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

Thirukkural

அதுல்யாவிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் ஒரு தீவிர ரசிகர் செய்த செயல் தான் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

அதன்படி இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவில், நடிகை அதுல்யா நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் போஸ்டரை குறுகுறுவென பார்க்கும் நபர் ஒருவர், தி டீரென அந்த போஸ்டரில் உள்ள அதுல்யாவின் போட்டோவுக்கு நச் என முத்தம் கொடுத்துவிட்டு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்களுக்குத் தெரியுமா இந்த குட்டி பொண்ணு யாரு…! இப்போ அவங்க பிரபல நடிகை தான்…!

tamiltips

சக நடிகருடன் காதல் வலையில் பிரியா பவானி சங்கர்…! அப்போ நிஜ காதலரின் நிலைமை என்னாகுமோ…?? பொறுத்திருந்து பாப்போம்…!!!

tamiltips

அடேங்கப்பா! காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன்.. அவருக்கு விரைவில் திருமணம் யார் அந்த நபர் தெரியுமா?

tamiltips

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் ?? அட மாப்பிள்ளை இவர்தானா ?? நீங்களே பாருங்க !!

tamiltips

அட! 96 பட குட்டி ஜானுவா இது? சேலையில் தேவதை போல் ஜொலிக்கிறார்.. இணையத்தில் முதல் முறையாக வைரலாகும் புகைப்படம்..!!

tamiltips

குழந்தைகளுக்கு ஓமத்தினால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்.

tamiltips