Tamil Tips
Love & Romance

பெண்களுக்காக மட்டும்! தமிழ் பையனை எப்படி காதலிக்க வைப்பது?

தோழிகளே வாங்க எப்படி தமிழ் பசங்கள Impress செய்வது? அவங்களை எப்படி Love பண்ண வைப்பது? இதெல்லாம் இப்போ பாக்கலாம்!

👆 தமிழ் பெண்களே  நீங்கள் Love      பண்ற பையன் கிட்ட எப்போதுமே Close ஆக பழகுங்க அப்போ தான் உங்க மேல ஒரு Affection Create ஆகும். அதுக்காக ரொம்பவும் பழமாக வேண்டாம் Because உங்களை வேற மாதிரி நினைக்க வாய்ப்பு உண்டு.

👆 எந்த ஒரு பையனும் தன்னை ஒரு பொண்ணு விரும்புகிறாள் என்று தெரிஞ்சா கண்டிப்பா உங்களை விட்டு போக மாட்டான். So நீங்க லவ் பண்றது அந்த பையனுக்கு தெரியணும். ஏதாவது ஒரு systems மூலமாக அதை காட்டிகொடுக்கணும்.

👆அடுத்து அவன் மேல Care பண்ணிட்டு இருக்கணும். அதாவது அவனுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் நீங்க அதை கையில எடுக்கணும். 
For example: உடம்பு சரியில்லேனா “இப்போ எப்படி டா இருக்கு? Hospital போனியா?”

👆இந்த மாதிரி எல்லாம் அவன பத்தியே விசாரிக்கும் போது  உங்க மேல Crush உண்டாகும். அது நாளடைவில் காதலாக மாறும்.

Thirukkural

👆Maximum பொண்ணுங்க Friend ஆக இருந்து தான் அப்புறம் காதலராக மாருறாங்க So நீங்களும் ப்ரெண்ட் ஆகுங்க அப்புறம் லவ்வர்ஸ் ஆக வளம் வாருங்க.

👆ஒரு பையனுக்கு 10 Girl Friend இருந்தாலும் கூட நீங்க மட்டும் தனியா தெரியணும். அதுக்கு அவங்க மனசுல இடம் பிடிக்கணும். அவன் மேல Care எடுத்து பேசணும் இந்த மாதிரியே போய்ட்டு இருந்தா அவனே கண்டுபிடிச்சிடுவான். உடனே வந்து propose பண்ணுவான்.

👆ஒரு சில பொண்ணுங்க கொஞ்சம் Shy type, love பண்ணுவாங்க But அதை சொல்ல வெக்கம் வந்துடும். வெக்கம் வந்தாலும் பரவாயில்லை உங்க ப்ரெண்ட் மூலமாக கூட சீக்கிரமா சொல்லிடுங்க.

👆Handsome ஆன பசங்கள பாத்தா உடனே உங்களுக்கு அதாவது பெண்களுக்கு Love பண்ணும்னு தோணும் தயவு செய்து உடனே போய் உங்க காதலை சொல்லிடாதீங்க அவன் Character அதெல்லாம் பார்த்து தெரிஞ்சி அவனை impress பண்ணுங்க. இத செஞ்சாலே போதும் அவனே வந்து Love சொல்லிடுவான்.

👉 மேலும் எங்களது Website இல்  இதுபோல Love tips களை படித்து பயன் பெறுங்கள். உங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து கேளுங்கள் இந்த டிப்ஸ் யை Share பண்ணுங்க. நீங்க செய்ற ஒவ்வொரு கமெண்ட and shares எல்லாம் எங்களுக்கு கொடுக்கின்ற ஒரு ஊக்கம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும் – எது சரியான நேரம்?!

tamiltips

இத மட்டும் செஞ்சா உங்க Ex Lover திரும்பவும் உங்கள Love பண்ண கெஞ்சுவாங்க?

tamiltips

பெண் மனம் எதிர்பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்ன தெரியுமா?

tamiltips

கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்…

tamiltips

பெண்ணின் மனதை கவரும் வழிமுறைகள்

tamiltips