Tamil Tips
Love & Romance

இத மட்டும் செஞ்சா உங்க Ex Lover திரும்பவும் உங்கள Love பண்ண கெஞ்சுவாங்க?

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! நீங்க லவ் பண்ணிட்டு பிரிந்து விட்டீர்களா? திரும்பவும் உங்க Ex. Lover கூட சேர்ந்து வாழ ஆசை படுறிங்களா? அப்போ இது உங்களுக்குத்தான் தொடர்ந்து படிங்க.! இத மட்டும் செஞ்சா உங்களோட Ex. lover உங்க கால்ல விழுந்து என்னை கட்டிக்கோ கட்டிக்கோன்னு செஞ்சு வாங்க.

நண்பர்களே நீங்க பிரிவதற்கு அதாவது Love Breakup ஆவதற்கு இந்த மூன்று காரணங்கள் தான் இருக்க முடியும் அவை.

1.Value
உங்க குடும்ப சூழ்நிலை காரணமாக நீங்க Poor ஆக இருக்கலாம் உங்கள் கையில் பணம் இல்லாமல் இருக்கலாம். இதனால இவன் நம்மளை கடைசி வரைக்கும் வச்சு காப்பாற்ற மாட்டான்னு நினைச்சுட்டு அந்தப் பொண்ணு Breakup பண்ணிட்டு போய் விடும்.

2.Family Suituation

ரெண்டு பேரும் நல்லா லவ் பண்ணிட்டு இருப்பாங்க ஆனா இவங்க ஃபேமிலி கும் அவங்க ஃபேமிலி க்கும் புடிக்காது. இதனால Breakup ஆகி இருக்கலாம்.

Thirukkural

3.Understanding

ரெண்டு பேரும் நல்லா லவ் பண்ணிட்டு இருப்பாங்க திடீர்னு நடுவுல குட்டிசாத்தான் மாதிரி ஏதாவது பிரச்சனை வந்து சரியா அண்டர்ஸ்டாண்ட் பண்ணாம சண்டை போட்டுட்டு பிரிஞ்சிடுவாங்க.

காதலர்கள் குள்ளே இந்த மூன்று காரணத்தால்தான் சண்டை வருது இதனால Breakup ஆகி ரெண்டு பேரும் பிரிவதற்கு இது காரணமாகிறது.

Breakup ஆகிவிட்டால் இதனை எப்படி  எதிர்கொள்வது?
நண்பா ரெண்டு பேருக்குள்ள Breakup ஆகிவிட்டா First நீங்க போய் அந்த பொண்ணு கிட்ட கெஞ்சாதீர்கள். ப்ளீஸ் என்னை ஏத்துக்கோ சாரிப்பா இதுமாதிரி சொல்லாதீங்க.

அப்புறம் அவங்களே டார்ச்சர் பண்ணாதீங்க அடிக்கடி மெசேஜ் பண்ணாதீங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு என்ன பண்றது இத்தனை நாளா நம்ம பேசிட்டு இருந்தா அவங்க இப்ப பேசலையே அப்படின்னு ரொம்ப வலிக்குதா செய்யும் பட் இருந்தாலும், நீங்க Self control ஆக இருந்து கொஞ்சம் பொருத்து கொள்ளுங்க. அவங்க உன்கிட்ட வந்து கெஞ்சி வாங்க.!

உங்களோட Ex.Lover உங்களுக்கு திரும்பவும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

😍 First அந்தப் பொண்ண நீங்க Miss பண்ண வைக்கணும் அதுக்கு ஒரு மாசம் வெயிட் பண்ணுங்க நண்பா.ஒரு மாசம் வரைக்கும் அந்த பொண்ணுக்கு எந்த ஒரு மெசேஜையும் Call இது எதுவுமே பண்ணாதீங்க.

😍 இதெல்லாம் நீங்க செய்யாமல் இருக்கும் போது அந்த பொண்ணுக்கு Automatic காக உங்க ஞாபகம் கண்டிப்பா வரும். அப்போ அந்த பொண்ணு உங்களுக்கு தானாக வந்து Message பண்ணும்.

😍 இந்த முப்பது நாட்களில் நீங்க உங்களோட Style, Body language அப்புறம்  நீங்க முன்னாடி இருந்ததை விட இப்போ நீங்க ரொம்ப Happy ஆக இருக்கிற மாதிரி காண்பித்துக்கொங்க.

😍 இது மாதிரி நீங்க பண்ணிக்கிட்டே வந்தா இந்த முப்பது நாட்களில் அந்த பொண்ணும் உங்களை Miss பண்ண ஆரம்பிக்கும். அப்புறம் உங்களோட மதிப்பு கூடிக்கொண்டே வரும். இதனால் அந்த பொண்ணு உங்க கிட்ட வந்து பேச Try பண்ணுவா.

😍 சில டைம் ஒரு சில பொண்ணுங்க இந்த முப்பது நாட்கள் குள்ளே உங்க கிட்ட வந்து பேச ஆரம்பிப்பாங்க அப்போ நீங்க Confident ஆக பேசுங்க. அதேசமயம் நீங்க முன்னே இருந்ததை விட இப்ப ரொம்ப ஹாப்பியா இருக்கிற மாதிரி காட்டுங்க. இதனால நம்ம கிட்ட எப்ப டா என் வந்து பேசும் அப்படின்னு மனசுல ஒரு ஏக்கம் அந்த பொண்ணு மனசுல இருந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்துல நீங்க போய் உங்களுடைய ஃபீலிங்க்ஸ் எல்லாம் ஷேர் பண்ணிட்டா முடிஞ்சிடுச்சு அவ்ளோ தான்.

😍 நீங்க இது மாதிரி ஜாலியா இருக்கிற மாதிரி காட்டிக்கொண்டு இருந்தா சரி இவன் நம்ம கிட்ட பேச மாட்டான் போல நாமலே தான் பேசணும் அப்படின்னு நெனச்சுக்கிட்டு அந்த பொண்ணுங்க கிட்ட வந்து கெஞ்சும் என்கூட பேசு டா சாரிடா தப்புடா அப்படின்னு சொல்லும். ஏன் சில டைமிங் செல்லமா ஒரு அடி கூட விழலாம்.

👆 ஓகேவா நண்பர்களே நான் சொன்னதெல்லாம் செய்யுங்க கண்டிப்பா உங்களோட Ex. திரும்பவும் உங்களுக்கு தான். அதிலே எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அப்புறம் உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா கமண்ட் பண்ணுங்கள் மேலும் இந்த பதிவ உங்களது நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கருமையான உதடு… காரணங்கள் என்னென்ன? தீர்வுகள்…

tamiltips

பெண் மனம் எதிர்பார்க்கும் சின்ன சின்ன விஷயங்கள் என்ன தெரியுமா?

tamiltips

கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும் – எது சரியான நேரம்?!

tamiltips

பெண்களுக்காக மட்டும்! தமிழ் பையனை எப்படி காதலிக்க வைப்பது?

tamiltips

பெண்ணின் மனதை கவரும் வழிமுறைகள்

tamiltips