Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஓட்டல் சாப்பாட்டில் ஆரோக்கியம் பெறுவது எப்படி?

நம்மில் பலருக்கு வீட்டு சாப்பாடு கிடைக்காத பட்ஷத்தில் ஓட்டல் சாப்பாட்டையே நாட
வேண்டியுள்ளது.  நிறைய காரணங்களினால் இது
தவிர்க்க முடியாதாக உள்ளது.
எனவே
ஓட்டல் சாப்பாட்டில் வாழும் மனிதன் காலையில் ஒரு கேரட்டும் இரண்டு வாழைப்பழமும் சாப்பிட்ட பின்தான் டிபன் சாப்பிட வேண்டும். அத்துடன் கடலை, பச்சைப் பயறு போன்ற முளைவிட்ட பயிறு வகைகளை ஒரு கைப்பிடி சாப்பிடலாம். மதியம் சாப்பாட்டிற்கு முன்பு ஒரு வெள்ளரிக்காய், ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டபின் சாப்பாடு சாப்பிடலாம்.  மாலை இரண்டு வெற்றிலையும், கடலை மிட்டாயையும் சேர்த்துச் சாப்பிடவும்.  இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும். தூங்கும்போது பசித்தால் ஒரு வாழைப்பழம் மட்டும் சாப்பிட்டு படுக்கவும்.  சாறுகள் சாப்பிட வசதியிருந்தால் காலை, மாலை இரண்டு வேளையும் இயற்கைச் சாறுகளை சாப்பிட வேண்டும்.  இந்த உணவு முறையினால் ஹோட்டல் சாப்பாட்டின் அளவு பாதியாக குறைந்துவிடும். ஆரோக்கியமும் வளரும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தையின் பட்டுப் போன்ற தோலை பராமரிக்கத் தெரியுமா?

tamiltips

மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?

tamiltips

உடல் எடையை கிடுகிடுவென குறைக்கும் கடுகு! எப்படி தெரியுமா?

tamiltips

கோவை காட்டேஜ்! காதலர்கள், கள்ளக்காதலர்கள் உல்லாசத்துக்கு கேரண்டி! மிரள வைக்கும் விளம்பரம்!

tamiltips

ரொம்ப நோஞ்சானாக இருக்கோம்னு கவலையா!! கொள்ளு சாப்பிட்டு பாருங்க !!

tamiltips

நீங்கள் குடிகாரரா? அல்லது மது உங்களைக் குடிக்கிறதா?

tamiltips