Tamil Tips
முக்கிய செய்திகள்

அது தெரியுற மாதிரி புடவை கட்டினால் தானே அழகு !! வெளிப்படையாக பேசிய நடிகை ப்ரியா பவானி ஷங்கர் !!

பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பிரியா பவானி சங்கர் மீடியா மீதான ஆர்வத்தில் தந்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆனார். அதன் பிறகு புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ஸ்டார் ஆன்கராக வலம் வந்த பிரியா பவானி சங்கருக்கு விஜய் டிவி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் நடித்த பிரியா பவானி சங்கர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.ஒரே சீரியலில் புகழின் உச்சிக்கு சென்ற பிரியா பவானி சங்கருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல நடிகை என்று பெயர் பெற்றார். இதன் பிறகு கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க பிரியா பவானி சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கவர்ச்சி பொம்மையாக வலம் வருவதில் எனக்கு விருப்பமில்லை. ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையை லோ ஹிப்பில் கட்டிக்கொண்டு இடுப்பு தெரியும் அளவுக்கு நடிப்பதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது” என்று கூறியுள்ளார். தற்போது, கசட தபர, வான், இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார் ப்ரியா பவானி ஷங்கர் என்பது குறிபிட்டதக்கது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்னமா ட்ரெஸ் இது ?? யாராவது.. படுக்க போட்டு விளையாடிட போறாங்க !! தமன்னாவை கலாய்த்த ரசிகர்கள் -ட்ரஸ் இப்படியிருந்தா ?? உங்களுக்கும் அப்படித்தானே தோணும் !!

tamiltips

மருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா? வீடியோ இதோ..!!

tamiltips

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரஷ்மிகாவிற்கு திருமணம்! முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா? இதோ பாருங்க..!!

tamiltips

நடிகை தேவயானியின் மகள்களா இவர்கள்? நம்பவே முடியல.. எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள்? இதோ நீங்களே பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..!!

tamiltips

என்னது! தமிழ் கடவுள் முருகன் தொடரில் நடித்த ப்ரியா பிரின்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா? நம்பவே முடியல.. தாயை விட அழகில் மிஞ்சிதுவங்க போல வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

tamiltips

இந்த பொண்ணு யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்…!!

tamiltips