Tamil Tips
முக்கிய செய்திகள்

ஆக்சன்கிங் அர்ஜூன் கையில் வைத்திருக்கும் இந்தப் பொடியன் யார் தெரியுமா ?? சமீபத்தில் இந்தியாவையே கலங்க வைத்து நம்மை விட்டு சென்ற சினிமா பிரபலம் !!

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் வெகுசில நடிகர்களில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் ஒருவர். வயதானாலும் ஆக்‌ஷன்காட்சிகளில் இன்றும் நடிகர் அர்ஜூனே கோலோச்சுகிறார். இப்போது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவப் போல சர்வைவர் என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

அர்ஜூனின் தந்தை கே.ஜி.ராமசாமி என்ற சக்திபிரசாத் கன்னடத் திரையுலகில் பிரசித்திபெற்ற நடிகர் ஆவார். ஆக்சன் கிங் அர்ஜூனைப் பொறுத்தவரை நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குனரும்கூட. அதிலும் அவரது படங்களில் தாய்நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கராத்தேயிலும் பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் ஆக்சன் கிங் 90 களில் பிஸியான நடிகராக வலம்வந்தார்.

ஆக்‌ஷன்கிங் அர்ஜூன் இப்போது சென்னையில் ஒருநாள் 2 படத்தை இயக்கிய ஜான்பால்ராஜின் இயக்கத்தில் ப்ரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்துமுடித்து சமீபத்தில் ரிலீஸானது. இதில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கியப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த ஆக்‌ஷன் சிங் அர்ஜூன் தன் மடியில் ஒரு சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thirukkural

இந்த சிறுவன் யார் தெரியுமா? அர்ஜூனின் நெருங்கிய உறவினரும், அண்மையில் மாரடைப்பால் உயிர் இழந்தவருமான புனித் ராஜ்குமார்தான். கன்னட திரை உலகில் மிகவும் பிரபலமாஅ நடிகர் தான் புனித் ராஜ்குமார். நடிப்பைக் கடந்து தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர்.புனித் ராஜ்குமார் சிறுவனாக இருக்கும்போது அவரை மடியில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் படத்தை அர்ஜூன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் அவரது நினைவைப் பகிரத் தொடங்கியுள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

32 வயதுதான் ஆகிறது !! ஆனால் இ ற ந் துவிட்டார் !! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா ?? அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

tamiltips

தளபதி விஜய்யோடு நடித்த ரமேஷ் கண்ணாவின் மகன் !! இவருக்கு இவ்ளோ பெரிய மகனா ? நம்பவே முடியல !!

tamiltips

மருமகள் சமந்தாவை மிஞ்சும் மாமியார் அமலாவின் ஜிம் ஒர்கவுட்.. 50 வயதில் இப்படியா? வீடியோ இதோ..!!

tamiltips

நடிகை ரோஜாவை அடுத்த கதாநாயகி ரெடி அழகில் மிஞ்சிய அவரது மகள் – அட, எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.!!

tamiltips

செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்.. தளபதி 65 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம் உள்ளே !!

tamiltips

பிக்பாஸ் கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு வெளியேறும் பிரபலம் இவர் தான்.. செம டுவிஸ்ட் ரசிகர்கள் ஷாக்..!!

tamiltips