Tamil Tips
முக்கிய செய்திகள்

ம றைந்த நடிகை சித்ரா வீட்டில் அவருக்கு இப்படியெல்லாம் நடக்கிறதா? புகைப்படம் பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்..!!

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களினியாக இருந்து அதன் பின் சின்னத்திரை நடிகையாக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் வி.ஜெ. சித்ரா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பின்னர் அவருக்கு சமீபத்தில் நடந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சித்ரா என்றாலே நாம் அனைவருக்கும் விஜய் டிவி மற்றும் மக்கள் டிவி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் சித்ரா சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடரில் நடித்திருக்கிறார்.

மேலும் அங்கிருந்து திரைப் பயணத்தை தொடங்கிய அவருக்கு இப்படி ஒரு முடிவு அமைந்து விட்டது. இந்தநிலையில் நடிகை சித்ரா ம றைந்ததில் இருந்து அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் என நிறைய வெளியாகிக் கொண்டிருக்கிறது.

Thirukkural

சித்ராவிற்கு அவரது வீட்டில் பெரிய புகைப்படம் வைத்து சாமி கும்பிட்டுள்ளனர். அப்புகைப்படம் வெளியாக ரசிகர்கள் உங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என க ண்ணீருடன் பதிவு செய்கின்றனர்.

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அட கடவுளே…! ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைக்கா இந்த நிலைமை …?? சீரியலில் அதுவும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் எம்.ஜி.ஆர் காலத்து நடிகை…!!!

tamiltips

அடடே! சூர்யா ஜோதிகாவின் மகன், மகளா இது? எவ்வளவு பெரியவர்களாக வளர்ந்து விட்டார்கள் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..!!

tamiltips

கொள்ளை அழகில் தேவதை போல வெள்ளை புடவையில் ஜொலிக்கும் பிக்பாஸ் லொஸ்லியா !! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள் ..!!

tamiltips

என்னது! நடிகை ஜோதிகா அவரது அப்பாவின் இரண்டாம் மனைவிக்கு பிறந்தவரா? அப்போ உண்மையில் நக்மா உடன் பிறந்தவர் இல்லையா? இவர் தானா..!!

tamiltips

ஒரு குழந்தை பிறந்த பிறகும் ?? வாவ் சொல்ல வைத்த ஹேமா !! ஒண்ணுமே இல்லாமல் ஹாட் செல்ஃபி..!

tamiltips

என்னது! காமெடி நடிகர் வையாபுரியா இது? புது ஸ்டைலில் ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி இருக்கிறார்.. இவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

tamiltips