Tamil Tips
கிசுகிசு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிரபல இளம் சீரியல் நடிகை வருகிறார் யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலுக்கு மட்டும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. என்று தான் கூற வேண்டும். அண்ணன், தம்பி என அழகிய குடும்ப கதையாக உள்ளது.

அதுமட்டுமின்றி மற்ற சிரியல் மாதிரி வழக்கமாக வரும் வில்லி நாயகி சண்டைகள் இடம்பெறும் சீரியல் இது இல்லை. தற்போது இந்த சீரியலில் புதிதாக களமிறங்க இருக்கிறார் நடிகை வைஷாலி.

மேலும் இந்த சிரியலில் என்ன கதாபாத்திரம் எந்த லுக்கில் வருகிறார் என்பதை வரும் நிகழ்ச்சியில் காணுங்கள்.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

40 வயதை கடந்த தமிழ் நடிகை மீனாவா இது ?? பேரழகியையும் மிஞ்சிய அழகு !! படு வைரலாகும் புகைப்படம் இதோ !!

tamiltips

அடடே! கில்லி படத்தில் நடித்த வி ல்லனின் மனைவியா இவங்க.. யாருன்னு நீங்களே பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. இதோ..!!

tamiltips

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

tamiltips

நடிகர் விஷால் தனது முன்னாள் காதலியுடனான திருமணத்தை நிறுத்தியதற்கு இது தான் காரணம்! என்று உண்மையை உடைத்த நடிகர் விஷால்..!!

tamiltips

ம றைந்த நடிகை சித்ரா தனது வாட்ஸப்பில் வைத்திருக்கும் DP என்ன தெரியுமா? அவரது ம றைவிற்கு இது காரணமாக இருக்குமோ இதோ கலங்க வைக்கும் புகைப்படம்..!!

tamiltips

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

tamiltips