Tamil Tips
ட்ரெண்டிங் செய்திகள்

பிரபல நடிகை சன்னி லியோன் மகள் இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா? இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்.!

பிரபல நடிகையான சன்னி லியோன் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.சன்னி லியோனை தெரியாத ஆட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பிரபலமானவர்.

அந்த மாதிரி படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது கணிசமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு பாலிவுட் சினிமாவில் கலக்கி வருகிறார் சன்னி லியோனி.

தற்போது தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், நிஷா கௌர் என்ற மகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர்.

தற்போது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து ஹோலி கொண்டாடியுள்ளார், இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலாகி வருகிறது.

Thirukkural

 

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

Viral Video – புலிகளுக்கிடையே பயங்கர மோதல்: ஒன்றரை வயது புலி படுகாயம்.

tamiltips

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

tamiltips

எது Aliens-ஆ…!?- இந்த வைரல் வீடியோவைப் பார்த்தீங்களா..?

tamiltips

உ யிரிழந்த பிரபல நடிகரின் தாயார் !! லண்டனில் இருந்து இறுதிச்சடங்கை வீடியோ அழைப்பில் பார்த்து அழுத பரிதாபம் !!

tamiltips

மருமகள், மாமியார் இருவருமே க ர் ப் ப ம் – திருமண நிகழ்வில் அரங்கேறிய கசப்பான சம்பவம்..!! கடைசியில் நடந்ததை பாருங்க…!!!

tamiltips

நான் பர்பாமென்ஸ் பண்ணும்போது சுட சுட டீய என் மேல ஊத்தியிருக்காங்க…!கண்ணீர் விடும் பாலா…!அதை கேட்டு கதறி அழும் தீனா…!

tamiltips