Tamil Tips
செய்திகள் ட்ரெண்டிங் செய்திகள் வைரல் வீடியோ செய்திகள்

ஆந்தைகளின் லிப் லாக் முத்தம்: வைரலாகும் Pre Wedding போட்டோஷூட்…

மகாராஷ்டிராவில் இரண்டு ஆந்தைகள் ‘முத்தம்’ கொடுக்கும் ஒரு அதிர்ச்சியூட்டும் படம் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

ஆந்தைகள் ‘முத்தம்’ கொடுக்கும் காட்சியை கண்டு சமூக ஊடக பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்தப் படத்தை ஐஎஃப்எஸ் அதிகாரி மது மிதா புதன்கிழமை அன்று ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள பண்டாராவில் ஆந்தைகள் காணப்பட்டதாகவும், புகைப்படங்களை அஷ்வின் கெங்கரே எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Thirukkural

ஆந்தைகள் ஒரு மரத்தின் மேல் ஒன்றாக கட்டிப்பிடிப்பதையும்,முத்தம் கொடுப்பதையும் இந்த புகைப்படம் காட்டுகிறது.

மேலும் IFS அதிகாரி மது மிதா, ஆந்தைகளின் படத்தொகுப்பைப் பகிர்ந்து அதில், “திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட் என்று நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆந்தைகள் முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்தோனேசியாவில் சி க் கி ய ரா ட் ச த முதலை: மீண்டும் அது தாக்கும் என்று நம்பும் மக்கள் செய்த வித்தியாசமான செயல்!

tamiltips

சூப்பரா அ ரை குறை ஆடையில் மர்லின் மன்றோ போல போஸ் கொடுத்த நம்ம நடிகை.. தி டீ ரென தூ க்கியதால் பறந்த மானம்! வைரலாகும் வீடியோ..!!

tamiltips

முன்னழகு..! பின்னழகு..! இடையழகு..! மொத்தத்தையும் காட்டிய சிம்பு ஹீரோயின்..! வீடியோ உள்ளே!

tamiltips

நோர்வேயில் நிமிடங்களில் கடலில் மூழ்கிய குடியிருப்புகள்! சுற்றுசூழல் தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்

tamiltips

போலீஸிடம் வசமாக மாட்டி கொண்ட வணக்கம்டா மாப்ள அருண்குமார் !! புகார் கொடுத்தது யாருன்னே சொல்லாம அ டிக்கிறாங்களே !!

tamiltips

ஆண்டவனையே ஏமாற்றிய சிறுவன் !! என்ன ஒரு குறும்புத்தனம் வீடியோ பாருங்க.. சிரிச்சே மயங்கிடுவீங்க !!

tamiltips