Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி எப்படி அகற்றப்படும் என்று தெரியுமா?

·        
பிரசவம் நிகழ்ந்ததும் இந்த தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரண்டு கிளிப்கள் போடப்பட்டு ரத்தவோட்டம் நிறுத்தப்படுகிறது.

·        
இதனால் குழந்தையின் நுரையீரல் வேலை செய்வதற்கு தூண்டப்படும், அதேபோல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்தை தாயிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் குழந்தை தள்ளப்படும்.

·        
கிளிப் போடுவதற்குள், தொப்புள் கொடியில் உள்ள ரத்தம் தானாகவே குழந்தையின் உடலில் சென்று சேர்ந்துவிடுகிறது. தொப்புள் கொடியில் இருக்கும் அரிய ஸ்டெம்செல்கள் குழந்தையின் பாதுகாப்புக்கு நல்லது என கருதப்படுகிறது.

·        
இந்த தொப்புள் கொடி ரத்தத்தை பாதுகாத்து வைக்கும் கார்டு பிளட் பேங்கிங் வெளிநாடுகளில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. வளர்ந்தபிறகு தோன்றும் நோய்களில் இருந்து, இந்த ரத்தம் மூலம் காப்பாற்றமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

Thirukkural

இன்னமும் இந்த நடைமுறை நம் நாட்டில் பிரபலமடையவில்லை என்பதால் முழுமையான ரத்தத்தையும் குழந்தையின் உடலுக்குள் செலுத்திய பிறகு நச்சுக்கொடி அகற்றப்பட வேண்டும். இப்போது தாயிடம் இருந்து குழந்தை முழுமையாக பிரிந்து தனியே வாழும் தகுதியை பெற்றுவிட்டது. இதுவரை நார்மல் டெலிவரி பற்றி பார்த்தோம். அடுத்து நாம், வேறு வகையான பிரசவ முறைகளை பார்க்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

tamiltips

அனுமதி இல்லாமல் இந்தியாவில் இயங்கும் கூகுள் பே! விரைவில் விதிக்கப்படுகிறது தடை!

tamiltips

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

tamiltips

இளமையாக இருக்க வேண்டுமா? உணவில் இதை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

tamiltips

உங்கள் மாடியை தோட்டம் ஆக்குங்கள்! உங்கள் வாழ்க்கையும் தோட்டமாகும்!

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips