பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி எப்படி அகற்றப்படும் என்று தெரியுமா?
· பிரசவம் நிகழ்ந்ததும் இந்த தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரண்டு கிளிப்கள் போடப்பட்டு ரத்தவோட்டம் நிறுத்தப்படுகிறது. · இதனால் குழந்தையின் நுரையீரல் வேலை செய்வதற்கு தூண்டப்படும், அதேபோல்...