Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பகால நீரிழிவு வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியுமா?

·        
குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு பின்னணி இருக்கும்பட்சத்தில், தாய்மைக்குத் தயாராகும்போதே மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

·        
கர்ப்பம் தரிப்பது முதல் பிரசவம் வரையிலும் நீரிழிவுக்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

·        
தேவைப்படும் பட்சத்தில் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் ஆலோசனைகளையும் அறிந்துகொள்ளலாம்.

·        
வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறையை தெரிந்துகொள்ளவேண்டும்.

Thirukkural

உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நீரிழிவுக்கு வாய்ப்பு உண்டு என தெரியவரும் பட்சத்தில், கருவின் வளர்ச்சி அல்ட்ராசவுண்ட் மூலம் சோதனை செய்து கண்காணிக்கப்படும். அதுபோல் பிரசவ கால குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டம் தீட்டமுடியும்.

கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்துகொண்டால், எளிதில் சிக்கலின்றி குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உலக அழகிப்போட்டியில் தமிழச்சி! எத்தனையாவது இடம் கிடைத்தது தெரியுமா?

tamiltips

மேக்கப் போடாமலே நடிகைகள் போல மின்னும் பொலிவை பெற இயற்கையான சில வழிகள்!

tamiltips

எலுமிச்சை பழமும் 7 சுவாரஸ்யமும்! தெரியுமா இந்த அற்புதம் உங்களுக்கு?

tamiltips

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

tamiltips

பனியால் சளி, இருமலா? கை வைத்தியம் இருக்க கவலை எதற்கு?

tamiltips

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்நேரமும் மொபைல் குடுப்பது சரியா?

tamiltips