Tamil Tips
முக்கிய செய்திகள்

புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்தில் கமிட் ஆனா பிரபல பெண் அரசியல்வாதி..!! அந்த அம்சம் இல்லாததால் கழட்டி விடப்பட்டாராம்..!! எந்த அம்சம்டா சொல்லிட்டு போங்கடா…!!!

காலம் கடந்து கொண்டாடப்படும் படங்களில் பெரும்பாலும் செல்வராகவன் இயக்கிய படங்கள் தான் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் அவரது படங்களை புரிந்து கொள்ளாத ரசிகர்கள் காலம் கடந்து வாவ், சூப்பர், ஜீனியஸ் என கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான “புதுப்பேட்டை,” கார்த்தி நடிப்பில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற படங்கள் காலம் கடந்து தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

புதுப்பேட்டை படம் தனுஷ் ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷலான படம். தனுசை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய திரைப்படங்களில் இந்த படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் நடித்திருந்தனர். இதில் சினேகா வி லை மா து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க தேர்வு செய்யப்பட்டவர் அரசியல்வாதியும் சினிமா நடிகையுமான காயத்ரி ரகுராம் தான். இவர் “சார்லி சாப்ளின்”, “விசில்” போன்ற படங்களில் நடிகையாக நடித்துள்ளார்.

Thirukkural

போட்டோ ஷூட் எல்லாம் எடுக்கப்பட்ட பிறகு புதுப்பேட்டை திரைப்படம் ஆறு மாதம் கழித்துதான் ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியதால் அந்த படத்திலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதாக குறிப்பிட்டுள்ளார். செல்வராகவன் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சரியான நபர் இவர் இல்லை என நேரடியாக சொல்ல முடியாததால் படப்பிடிப்பை காரணம் காட்டிகழட்டி விட்டதாக ஒரு தகவல்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உள்ளாடை அணியாமல்.. அது அப்பட்டமாக தெரிய.. விமான நிலையத்தில் நடிகை ராணி முகர்ஜி..! – வைரல் போட்டோஸ்..!

tamiltips

நடிகர் ராகவா லாரன்சுக்கு இவ்ளோ அழகான மகளா? நம்பவே முடியல.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips

இளைய தளபதி விஜய்யின் காதல் தோ ல்வி!! யார் அந்த பெண் தெரியுமா? சில ஆண்டுகளுக்கு பிறகு அவரே போட்டுடைத்த உண்மை..!!

tamiltips

நடிகை மடோனா சபாஸ்டியனின் காதலன் யார் தெரியுமா? அட இவர் தானா.. முதல் முறையாக வெளியானது இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்..!!

tamiltips

விஷாலின் பூஜை படத்தில் நடித்த நடிகை மதுமிளாவா இது? திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

இரவு பார்ட்டியில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட பிரபல தமிழ் நடிகை !! இதை பழைய புருஷன் பார்த்தா என்ன ஆகுமோ ?? எந்த நடிகைன்னு தெரிஞ்சா அ தி ர் ச்சியாகிடுவீங்க…!!!

tamiltips