புதுப்பேட்டை படத்தில் ஸ்னேகா கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்தில் கமிட் ஆனா பிரபல பெண் அரசியல்வாதி..!! அந்த அம்சம் இல்லாததால் கழட்டி விடப்பட்டாராம்..!! எந்த அம்சம்டா சொல்லிட்டு போங்கடா…!!!
காலம் கடந்து கொண்டாடப்படும் படங்களில் பெரும்பாலும் செல்வராகவன் இயக்கிய படங்கள் தான் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் அவரது படங்களை புரிந்து கொள்ளாத ரசிகர்கள் காலம் கடந்து வாவ், சூப்பர், ஜீனியஸ் என கொண்டாடுவதை...