Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நெல்ல்லிக்கனி ஜூஸ் குடிப்பதால் அல்சரிலிருந்து அற்புத தீர்வு!

நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சாப்பிடலாம் .

 நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது. அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம். உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாய் துர்நாற்றமா? கிராம்பு எடுத்து வாயில் வையுங்க!

tamiltips

பெண்களின் முதல் அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக…! இதப்படிங்க முதல்ல..!

tamiltips

பெண்களே மாதவிடாய் காலங்களில் மார்பகங்கள் வலிக்கிறதா? அஞ்ச தேவையில்லை ஏன்?

tamiltips

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

tamiltips

கர்ப்பிணிக்கு ஆன்டி டி தடுப்பூசி

tamiltips

தாய்ப்பாலை நிறுத்துவது எப்போது? சிறந்த ஆலோசனை !!

tamiltips