நீண்ட ஆயுளும் இளமையும் தரக்கூடிய சக்தி கொண்ட ஒரே கனி இது! ஒவ்வொரு மனிதனும் அவசியம் சாப்பிடனும்!
நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம்...