Tamil Tips
முக்கிய செய்திகள்

தனுஷ் அண்ணனுடன் இப்படியொரு கோலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் மலையாள நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக குறுகிய கால கட்டத்தில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாக இருந்து பின் நடிகையாக பிரபலமானவர்.

இதையடுத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து, சமீபத்தில் தேசிய விருதையும் பெற்றார். அதேபோல் முக்கிய இயக்குநர்கள் படத்தில் ஆர்வம் காட்டி வரும் கீர்த்தி தற்போது பிரபல இயக்குநரும் நடிகர் தனுஷின் அண்ணனான செல்வராகவும் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் நடிப்பு ரீதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கருதி, தமிழ் சினிமாவின் ஜீனியஸ் என அழைக்கும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

Thirukkural

இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிற கீர்த்தி யாரும் எதிர்ப்பாராத நடிப்பை தர இருக்கிறார். அதற்கேற்ப, சாணி காகிதம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

தற்போது படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ். புகைப்படமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி விட்டது.

— Dhanush (@dhanushkraja) November 15, 2020

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நகைச்சுவை நடிகர் சுப்பையா என்ன ஆனார் தெரியுமா..? அவருக்கு இப்படி ஒரு நிலமையா…? முழுவிவரம் உள்ளே..!

tamiltips

விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரின் காதல் திருமணம் நின்று போனதற்கு இது தான் காரணமா? பல ஆண்டுகளுக்கு பின் வெளியான உண்மை தகவல் இதோ..!!

tamiltips

நடிகர் விஷாலின் அண்ணி யார் தெரியுமா? இவர் இந்த பிரபல வி ல்லி நடிகையா? புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

நான் அவரை துரத்தி துரத்தி காதலித்தேன் !! ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் !! முதல்முறையாக மனம்திறந்த அனுஷ்கா !!

tamiltips

அச்சச்சோ பிக்பாஸ் லொஸ்லியாவை அச்சுறுத்தும் கொரோனா? கடும் ஷா க்கில் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்.!

tamiltips

ரஜினி நடித்த படையப்பா படத்தில் ரஜினியின் இரண்டவது மகள் யார் தெரியுமா?அட இவர் இப்பொழுது இந்த சீரியல் நடிகையா? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

tamiltips