Tamil Tips
முக்கிய செய்திகள்

வாய்ப்புக்காக அந்த இடத்திலா அறுவை சிகிச்சை செய்வது..! ஏற்கனவே அது எடுப்பாதா இருக்கு..!!- புலம்பும் நெட்டிசென்கள்…!!!

தமிழ் சினிமா பொருத்தவரை பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது அப்படி வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில ரசிகர்களுக்கு  மட்டுமே தெரியக்கூடிய நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் படத்தின் மூலம் பிரபலமானதை விட போட்டோ சூட் மூலம் தான் பிரபலமானார்.

இவர் “ஜோக்கர்” படத்தில் நடித்திருந்தாலும் பெரிய அளவு ரசிகர்கள் இவரை கொண்டாடவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் “குக் வித் கோமாளி” முதல் சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.

பின்பு விஜய் டிவி இவரை சும்மா விடவில்லை  “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தது. இதன் மூலம் பெரிய அளவில் ரசிகர்களை கவரலாம் என நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போன ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் தான்.ramya-pandiyan-cinemapettai-1

அதாவது ஆரி விமர்சித்தும் பிக் பாஸ் போட்டியாளர்களை நேரடியாக விமர்சிக்காமல் சுற்றி வளைத்து விமர்சிப்பது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டதால் இவருக்கு விஷ பாட்டில், நரி, பாய்சன் மற்றும் தேள் என பலரும் கேலி செய்தனர்.

தற்போது ரம்யா பாண்டியனுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அவரது தங்கை திவ்யா பாண்டியன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் விரைவில் வீடு திரும்ப இருப்பதாகவும் பாடிவிட்டுருந்தார்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தன்னை விட 30 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸில் நடிகை திரிஷா! பட வாய்ப்பிற்காக இப்படியா? யார் அந்த நடிகர் தெரியுமா?

tamiltips

“இந்த வயசுல இம்புட்டு க வர்ச்சி உடம்புக்கு ஆவதும்மா..” – ஓவராக பிதுங்கும் முன்னழகு !! கிறுகிறுக்க வைக்கும் ப்ரியா வாரியர் !!

tamiltips

இப்படியொரு அம்சமான பொண்டாட்டி இருக்கப்போ… அப்படி ஒரு விபரீத ஆசையா ராமராஜனுக்கு…?? விஷயம் தெரிந்ததால் விட்டுச்சென்ற நளினி…!!!

tamiltips

பாடகர் spb மனைவியிடம் பேசிய கடைசி வார்த்தைகள்…!கண்கலங்க வைத்த பேச்சு…!

tamiltips

பிரபல நடிகருக்காக அ டித்துக் கொள்ளும் பழைய காதலிகள்…! மீண்டும் அவரை கொ க்கி போட பார்க்கும் நாயகிகள்.. யார் தெரியுமா…???

tamiltips

விஷாலின் பூஜை படத்தில் நடித்த நடிகை மதுமிளாவா இது? திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips