தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்களை உருவாக்கி நடிகர் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி பிரபலமானவர் நடிகர் விஷால். இன்று பேர் சொல்லி கொள்ளும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
மேலும் இவர் சமீபத்தில் ஆள் எங்கே இருக்கிறார் என்று அவரை பற்றிய செய்திகள் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் விஷாலின் அண்ணி ஸ்ரேயா ரெட்டியின் க் ளாமர் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களைன் கவர்ந்திழுத்து வருகிறது.
சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக 2002ல் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வி ல்லியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். இதையடுத்து 2008ல் நடிகர் விஷாலின் அண்ணனும் தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணனை திருமணம் செய்து சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து வி லகி இருந்தார்.
தற்போது மீண்டும் அண்டாவ காணோம் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட க் ளாமர் புகைப்படத்தை பார்த்து விஷால் அ ண்ணியா இது என்று ஷா க்காகி வருகிறார்கள்.