எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இத்தனை சத்துக்கள் இருப்பதால்தான் பெரியவர்களை சந்திக்கும்போது எலுமிச்சை கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
• பேதியினால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து குடித்தால் உடனே பலன் கிடைக்கும்.
• நெஞ்சு சளியால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தொடர்ந்து குடித்துவந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
• கடுமையான வேலைப்பளுவால் வரும் உடல் களைப்பு, வலியைப் போக்குவதற்கு எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து குடித்தால் நல்லது.
• தேமல், முகப்பருவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை சாறு குடிப்பதுடன் முகத்துக்குப் பூசிவந்தால் குணம் தெரியும்.
சிட்ரிக் ஆசிட் நிரம்பியிருப்பதால் சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையும் எலுமிச்சைக்கு உண்டு.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.