Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ !! ‘கதறியழுத குழந்தை’ !! ‘கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்’ !! கண்கலங்க வைத்த பாசப்போராட்டம் !!

கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ளது.கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 3 வயதில் ஐஸ்வர்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

தற்போது அவர் பணியாற்றும் தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் சுனந்தா வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் கடந்த 15 நாட்களாக வீட்டுக்கு செல்லவில்லை. நீண்ட நாள்களாக தாயை பார்க்கதால் தினமும் குழந்தை அம்மாவை பார்க்க வேண்டும் என அழுதுகொண்டே இருந்துள்ளது.

— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 8, 2020

Thirukkural

இந்த நிலையில் நேற்று குழந்தையை அவரது தந்தை, தனது மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுனந்தா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் அவர் கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்றுள்ளார். தாயை பார்த்ததும் குழந்தை க தறியழ ஆரம்பித்துள்ளது. அப்போது, ‘அம்மா.. வா.. வீட்டுக்கு போகலாம்.. அம்மா வா…’ என குழந்தை ஐஸ்வர்யா அழுததைப் பார்த்தும் சுனந்தாவும் கண்ணீர் விட்டு அ ழுதுள்ளார். தாய், மகளின் இந்த பாசப்போராட்டம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்‌ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

tamiltips

ஷாப்பிங் வந்த மனைவியை சமாளிக்க முடியாமல் பரிதவித்த கணவர்! கடைசியில் அரங்கேற்றிய செயலைப் பாருங்க.!

tamiltips

தனது குட்டியை தொடக்கூட சம்மதிக்காத தாய் குரங்கு…!தாயின் கோபத்தை தனக்கு சாதகமாக மாற்றும் குட்டி…!எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ…!

tamiltips

அதிசயத்தை நீங்களே பாருங்க!!அரிசி மூட்டையில் அடியில் புதைக்கப்பட்ட சங்கு…பின்பு நடந்த நம்ப முடியாத காட்சி

tamiltips

இஞ்சி இடுப்பழகி இலியானாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள்

tamiltips

அடேய் இது பிக்பாஸ் வீடா ?? இல்லை பிக்பாஸ் லா ட்ஜா ?? இணையத்தில் லீ க்கான பவானி அமீரின் க ச மு சா வீடியோ !!

tamiltips