Tamil Tips
முக்கிய செய்திகள்

ரகசியமாக திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் திரைப்பட நடிகர் !! மணப்பெண் யார் தெரியுமா ?? யாருன்னு நீங்களே பாருங்க !!

பிரபல நடிகர் ஆர்.கே சுரேஷ் சினிமா ஃபைனான்சியர் மது என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்ததன் மூலம் சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ்.

பின் இவர் தாரதப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் பின்னர் பில்லா பாண்டி, மருது போன்ற பல படங்களில் நடித்தார். ஆர்.கே.சுரேஷுக்கும் சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கடந்தாண்டு செய்திகள் வெளியாகின.

மேலும் இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷே அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ, அந்தத் திருமணம் நடைபெறவில்லை. எனக்கும் அவருக்கும் இடையில் நிறைய விடயங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது என அப்போது திவ்யா தரப்பில் சொல்லப்பட்டது.

Thirukkural

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

மிகவும் ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? அதுவும் மாப்பிள்ளை இந்த முன்னணி கிரிக்கெட் வீரரா? யார் தெரியுமா?

tamiltips

குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்(0 முதல் 1 வயது வரை)

tamiltips

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா? இவர் தனுஷிற்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம்..!!

tamiltips

நடிகர் ராகவா லாரன்சுக்கு இவ்ளோ அழகான மகளா? நம்பவே முடியல.. முதல் முறையாக வெளியான புகைப்படம் இதோ..!!

tamiltips

ரம்யா பாண்டியன் பிக்பாஸ் மூலம் சேர்த்த சொத்து என்ன இத்தனை லட்சமா? தெரிந்தால் மயங்கி விழுந்திடுவீங்க..!!

tamiltips

சாந்தனு மனைவியின் அப்பா அம்மா யார் தெரியுமா? அட இவங்க தானா.. யாருன்னு நீங்களே பாருங்க.. முதல் முறையாக வெளியாகிய புகைப்படம் இதோ..!!

tamiltips