Tamil Tips
முக்கிய செய்திகள்

அட்ஜஸ்ட் செய்தால் அந்த ஹீரோவுக்கு ஜோடியாகலாம் !! ஐஸ்வர்யா ராஜேஷை படுக்கைக்கு அழைத்த தமிழ் இயக்குனர் !! அ தி ர் ச்சியில் திரையுலகம் !!

தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளை மையப்படுத்தி வெளிவரும் பெரும்பாலான படங்களில் நாயகியாக நடிப்பது ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும்தான்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “கனா” படம் இவருக்கு உள்ள ஒரு திறமையை வெளிப்படுத்தியது. கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி மட்டும் இல்லாமல் உதட்டோடு உதடு முத்தம் காட்சியாக இருந்தாலும் தைரியமாக நடிக்கும் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் நாயகியாக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷை படுக்கைக்கு அழைத்து போகாததால் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் பட வாய்ப்பு இல்லாமல் செய்து விட்டதாக அவர் சமீபத்திய நாளிதழ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னராக வலம் வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் அட்டகத்தி படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வெளிவந்த காக்கா முட்டை படம் சினிமாவில் இவருடைய முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

Thirukkural

விஜய் சேதுபதி மற்றும் தனுஷ் ஆகியோர்களின் ஃபேவரிட் நாயகியாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு கொண்டிருக்கும்போது ஒரு தமிழ் டாப் இயக்குனரிடம் சென்றாராம்.

அப்போது அவர் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்க தகுதி இல்லை எனவும், அட்ஜஸ்ட் செய்தால் வாய்ப்பு கொடுக்கிறேன் என்றும் அதுவும் காமெடி நடிகருக்கு ஜோடியாக வாய்ப்பு கொடுக்கிறேன் எனவும் கூறினாராம். ஆனால் முன்னணி நாயகியாக மட்டுமே நடிக்க விரும்பிய ஐஸ்வர்யா ராஜேஷ் அதை மறுத்து விட்டாராம்.

இதனால் அந்த இயக்குனர் மற்ற இயக்குனர்களிடம் கூறி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் படங்கள் இல்லாமல் ஐஸ்வர்யா ராஜேசை அலைய வைத்தாராம். தற்போது தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நாயகியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்திய பேட்டியில் இதனை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் சரி, அது எப்படி எல்லா நடிகைகளும் சொல்லி வைத்தார் போல ஒரு இயக்குனர், அந்த இயக்குனர், இந்த இயக்குனர் என்று மட்டும் சொல்கிறீர்கள். அவர்களது பெயரை கூற வேண்டியது தானே..? என்று கேள்வி எழுப்பும் ரசிகர்களுடம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

செம்பருத்தி சீரியல் நடிகை பாவாடை தாவணியில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய பேரழகில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.. புகைப்படம் இதோ..!!

tamiltips

ஒரே ஒரு படம்தான், எல்லாம் கிளோஸ்…! நடிகையின் வி வா க ர த் து க் கு மகாபிரபு தான் காரணமாம்…!! இன்னும் எத்தன குடும்பத்த கெடுக்கறதா உத்தேசமோ…???

tamiltips

சிவா மனுசுல சக்தி படத்தில் ஜீவாவிற்கு தங்கையாக நடித்த நடிகையா இது? புகைப்படத்தை பார்த்து அ திர்ந்து போன ரசிகர்கள்!!

tamiltips

அலுவலகத்திற்கு நடையாய் நடக்க தேவையில்லை… வீட்டிலிருந்தே online மூலம் பட்டா மாற்றலாம்…!

tamiltips

முதல்முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

tamiltips

நடிகை சாயாசிங்கின் கணவர் யார் தெரியுமா? அட இவர் தானா.. அவரும் சீரியல் நடிகரா? யார் அந்த நடிகர்..!!

tamiltips