Tamil Tips
லைஃப் ஸ்டைல்

டுவின்ஸ் தெரியும்.. ட்ரிப்ளெட்ஸ், குவாட்ரெப்ளட்ஸ் தெரியுமா ??

              21-ம்
நூற்றாண்டில் ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகள்
உருவாவதற்கு ஆயிரத்தில்
15
பேருக்கு வாய்ப்பு
இருப்பதாக ஆய்வுகள்
தெரிவிக்கின்றன.

              1980ம்
ஆண்டுக்கு பிறகு
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகளின் பிறப்பு
விகிதம் கிட்டத்தட்ட
50
சதவிகிதம் அதிகரித்திருத்துள்ளது..

              இன்றைய
நிலையில் இந்தியாவில்
ஆயிரத்தில் 14.87 பேருக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட
குழந்தைகள் பிறக்கின்றன.

              இரண்டு
குழந்தைகளை ட்வின்ஸ்
என்றும், மூன்று
குழந்தைகளை ட்ரிப்ளெட்ஸ்
என்றும் நான்கு
குழந்தைகளை குவாட்ரப்ளெட்ஸ்
என்றும் அழைக்கிறார்கள்.
பொதுவாக நான்கு
குழந்தைகளுக்கு மேல்
குழந்தை பெறுவது
அரிதாக இருக்கிறது.

பெரும்பாலான உயிரினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகள் பெறுவது சகஜமாக இருந்தாலும் மனிதகுலத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை என்றாலே சவாலான காரியமே

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெள்ளி அணிந்தால் எவ்ளோ நன்மைகள் கிடைக்கும்னு கண்டிப்பா உங்களுக்கு தெரியாது!

tamiltips

ரூ.1500ல் குளுகுளு ஏசி! கோவை இளைஞரின் சாதனை கண்டுபிடிப்பு!

tamiltips

குழந்தைகள் தூங்கும் அறையிலேயே உடலுறவு செய்பவரா நீங்கள்? அப்படின்னா இதப் படிங்க முதல்ல!

tamiltips

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

tamiltips

ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

tamiltips

ரத்த சோகை நோய் வராமல் காக்கும் ஒரு தரமான கீரை இது!

tamiltips