Tamil Tips
முக்கிய செய்திகள்

அந்த நடிகருடன் டூயட் ஆடமாட்டேன்… மறுத்த பிரபல முன்னணி நடிகை…! கோ பத்தில் கிளம்பிய நடிகர்…!! வேறு வழியில்லாமல் சம்மதித்த நடிகை…!! கடைசியில் அந்த படம் செம்ம ஹிட்டு…!!!

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்து வருபவர் நடிகர் கவுண்டமணி. இவர் படத்தில் ஹீரோ பேசப்படுகிறார்களோ இல்லையோ இவரைதான் படத்தில் அதிகமாக பேசப்படுவார்கள். அந்தளவிற்கு படத்தில் இவரது காமெடி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

அந்தவகையில் 1996ல் சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக், நக்மா, கவுண்டமணி உள்ளிட்டவர்கள் நடித்த படம் தான் “மேட்டுகுடி”. இப்படத்தில் நடிகர் கவுண்டமணி இயக்குநரிடம் என்கூட நக்மாவை டூயட் ஆட சொல்லுங்க என்று கேட்டுள்ளார்.

அதற்கு இயக்குநர் நக்மாவிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு முடியவே முடியாது இதனால் என் கெரியர் பாதிக்கும் என்று மறுத்துள்ளார். இதனால் கோ ப த்தில் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிவிட்டார். யூனிட்டே இதனால் பதற்றத்தில் இருந்ததை பார்த்த நடிகை நக்மா என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.

Thirukkural

காரணத்தை கூறியதும் இயக்குநரிடம்  நக்மா டூயட் ஆட சம்மதம் தெரிவித்துள்ளார். இதை கேள்விபட்ட கவுண்டமணி வி ழுந்து விழு ந்து சிரித்துள்ளாராம். பின் படத்தில் அந்த காட்சியை வேறுவழியில்லாமல் நடிகை நக்மா நடித்து கொடுத்துள்ளார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பாபநாசம் பட குழந்தையா இது ?? சன்னிலியோனை ஓரம் கட்டும் நடிகை “எஸ்தர் அணில் !! வாயை பிளந்த ரசிகர்கள் !!

tamiltips

பிக்பாஸ் பிரபலம் க வலைகிடமான நிலையில் மருத்துவனையில் அனுமதி! எதிர்பாராத ச ம்பவம் இதோ..!!

tamiltips

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு திருமணம்? வெளியான குட் நியூஸ்.. எப்போ தெரியுமா?

tamiltips

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த ஐந்து ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்கள் என்னவென்று தெரியுமா…?

tamiltips

பிறந்தநாள் அதுவுமா ட்ரஸ் போட்டு போட்டோ புடிக்கணும் இப்படி கழட்டிட்டு போட்டோ புடிக்கலாமா ?? மேலாடையை கழட்டி காட்டி சூட்டை கிளப்பும் ஆண்ட்ரியா !!

tamiltips

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் புதிய முல்லையை வரவேற்றன வெளியான புரொமோ இதோ..!!

tamiltips