Tamil Tips
முக்கிய செய்திகள்

சீரியல் நடிகை பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு ஏற்பட்ட வி பரீத சோ கம்.. மருத்துமனைவியில் சிகிச்சை.. அவரது தற்போதைய நிலை என்ன தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகியாக நடித்து வருபவரின் பெயர் ரோஷினி. இவர் இந்த சீரியலின் மூலமாக தமிழ் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

மேலும் தற்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து வரும் நடிகை ரோஷினி, கதாபாத்திரத்துடன் ஒன்றிணைந்து போனதனால், மனநிலை மாறி, நிஜ வாழ்க்கையிலும் என் குழந்தை எங்கே, என் குழந்தையை பார்க்க வேண்டும் என்று பேச துவங்கி விட்டாராம் ரோஷினி.

இதனால் ப தற்றமடைந்த சீரியல் குழு உடனடியாக அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சி கிச்சை அளித்துள்ளனர்.

Thirukkural

இதன்பின் தற்போது அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்து, பழைய நிலைமைக்கு ரோஷினி திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

திருமணமாகாமல் குழந்தைக்காக காத்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி மகள்?.. ஷா க்கொடுத்த நடிகை ஜான்வியின் பதிவால் கலாய்க்கும் நெட்டிசன்கள் !!

tamiltips

கற்றது தமிழ் படத்தில் நடித்த குட்டிப் பொண்ணா இது? நம்பவே முடியல.. இவர் விஜய்யின் தங்கையாக நடித்தாரா? அதுவும் இந்த படத்திலா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

விஜய் டிவி ம றைந்த வடிவேலு பாலாஜிக்கு பெரிய கௌரவத்தை கொடுத்தது.. அதைப் பார்த்து கொண்டாடும் சக கலைஞர்கள்..!!

tamiltips

அடேங்கப்பா! காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன்.. அவருக்கு விரைவில் திருமணம் யார் அந்த நபர் தெரியுமா?

tamiltips

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவா இது ? இப்போது செம ஸ்டைலிஷான புகைப்படத்தை கண்டு மி ர ண்டுபோன ரசிகர்கள் ..!!

tamiltips

பூவே பூச்சூடவா ஹீரோயின் ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்! நள்ளிரவில் அவர் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

tamiltips