Tamil Tips
லைஃப் ஸ்டைல்

வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காய் !!

·        
புரதமும் வைட்டமின் சத்தும் நிரம்பிய புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிற்றுப்பூச்சியையும் விரட்டுகிறது.

·        
இதில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் பால்வினை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது. கருத்தடைக்கும் உதவுகிறது.

·        
அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் இதய செயல்பாடு சீரடைகிறது. ரத்தவோட்டம் துடிப்பாகிறது.

·        
காய்ச்சலை தணிக்கும் தன்மை உண்டு என்றாலும் இளசான புடலங்காயை மட்டுமே உணவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வீட்டிலேயே செய்யக்கூடிய ஃபேஷியல் டிப்ஸ்! இதை படிங்க இனிமே நீங்க தான் அழகி!

tamiltips

அற்புதங்கள் செய்யும் அகத்திக் கீரையில் ஆபத்தும் இருக்கிறது தெரியுமா?

tamiltips

சித்தர்கள் பாடிய இது தான் மருந்து! வேறு ஏதும் அவசியமில்லை!

tamiltips

அதிரடி விலை குறைப்பில் ஏசஸ் நிறுவனம் ! Filpcart -ல் இன்று முதல் ஆரம்பம்…

tamiltips

பிறந்த குழந்தைக்கு மார்பு வீக்கம்

tamiltips

அதிநவீன ப்ளூடூத் இயர்போன் விலை இவ்வளவு தானா? அதகளப்படுத்தும் Xiomi !

tamiltips