Tamil Tips
முக்கிய செய்திகள்

பாபநாசம் பட குழந்தையா இது ?? சன்னிலியோனை ஓரம் கட்டும் நடிகை “எஸ்தர் அணில் !! வாயை பிளந்த ரசிகர்கள் !!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் (Esther anil) தற்போது டாப் அங்கிள் போஸில் விதவிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

‘பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான க வர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் எஸ்தர் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

Thirukkural

இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே… இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது.அன்று குழந்தையாக பார்த்தா அவரா… இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.

ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தாற்போது வயதுக்கு மீறிய க வர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திடீரென கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் இளம் பெண்ணாக மாறிவிட்டார்.

இந்நிலையில், திடீரென கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் இளம் பெண்ணாக மாறிவிட்டார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

43 வயதிலும் இப்படியா..? நம்பவே முடியல..! – ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை மீனாவின் புகைப்படம்..!

tamiltips

இளம் நடிகை தனது திருமணத்திற்கு கோடிக்கணக்கில் காசு இருந்தும் அம்மா கட்டிய சேலையுடன் வந்த நடிகை! பல மில்லியன் இதயங்களை கொ ள்ளை கொண்ட நடிகை யார் தெரியுமா?

tamiltips

இரு குழந்தைக்கு தாயாகி பிறகு படு ஸ்லிம்மாக மாறிய புன்னகை அரசி..! 39 வயதிலும் என்னவொரு அழகு..! இதோ நீங்களே பாருங்கள் புகைப்படம்..!

tamiltips

திருமணம் ஆன 10 நாட்களில் கணவரை வி வாகரத்து செய்த பிரபல நடிகை யார் தெரியுமா? நீண்ட காலத்திற்கு பின் வெளியான உண்மை..!!

tamiltips

மங்காத்தா பட நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?? அதிக சம்பளம் போல..!!

tamiltips

பிரபல முன்னணி நடிகரின் மகளுக்கு திருமணம்! முடிந்தது.. இதோ அழகான ஜோடியின் திருமண புகைப்படங்கள்..!!

tamiltips