Tamil Tips
கிசுகிசு

நடிகர் சஞ்சீவ் மனைவி யார் தெரியுமா?அட இவர் இந்த சீரியல் நடிகை தான்.. யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகரான தளபதி விஜய். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டத்தில் பெரிதும் சினிமாவில் க ஷ்டப்பட்டு தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் படம் வெளியாக போகிறது.

மேலும் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல தான் கொண்டாடுவார்கள். இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் ரிலீஸ்க்காக அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு இருகிறார்கள். மேலும் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இருந்து வந்தாலும் நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

தளபதி விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரான நடிகர் சஞ்சீவ் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பல படங்களில் துணை நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து இருப்பார். மேலும் இவர்கள் இருவரும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து இன்று வரை நெருங்கிய நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

Thirukkural

மேலும் சஞ்சீவ் அவர்களுடன் நடிகர் விஜய் அவர்கள் அவ்வபோது வீடியோ கால் மூலம் பேசி வருவர் என்பது மக்களுக்கு தெரிந்த ஒன்றே. அதுவும் அண்மையில் நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் இணைந்து பேசிய வீடியோ வின் புகைப்படம் இணையத்தில் தீ யாய் பரவி வந்தது.

இந்த நிலையில் நடிகர் சஞ்சீவ் சின்னத்திரை நடிகையான ப்ரீத்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் பிள்ளை மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளனர். கடந்த 6 வருடமாக நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் நடிகை ப்ரீத்தி.

மேலும் இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றில் ரீ என்ட்ரி கொடுக்க போகிறாராம். இதனை சன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார்…!யார் தெரியுமா…?சாட்டைப் பட கதாநாயகி தான்…!

tamiltips

செம்பருத்தி சீரியலில் மாஸ் ஆக கார்த்திக் நடித்த கேரக்டரில் அவருக்கு பதிலாக இவர் தான்.. மாஸ் என்ட்ரி..!!

tamiltips

நடிகர் விஷால் தனது முன்னாள் காதலியுடனான திருமணத்தை நிறுத்தியதற்கு இது தான் காரணம்! என்று உண்மையை உடைத்த நடிகர் விஷால்..!!

tamiltips

இவருக்கு போய் இப்படி ஒரு பொண்டாட்டியா..? என்னடா இது திஷ்டி பொம்மையாட்ட இருக்கு..!! நடிகர் மாதவனின் மனைவியை கலாய்க்கும் நெட்டிசென்கள்…!!!

tamiltips

ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் வீடு வாங்கியுள்ளார்.. அந்த வீட்டின் மதிப்பு என்ன தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க…!!

tamiltips

தொகுப்பாளினி டிடிக்கு இரண்டாவது திருமணமா? அட மாப்பிள்ளை இவர் தானா.. யார் தெரியுமா? இதோ..!!

tamiltips