Tamil Tips
கிசுகிசு

பாபி சிம்ஹாவுக்கு இவ்வளவு அழகிய மனைவியா? நடிகைகளை மிஞ்சும் பேரழகி என வருணிக்கும் ரசிகர்கள்..!!

முதலில் குறும்படங்களில் நடிக்க ஆரமித்த பாபி சிம்ஹா, பின்னர் தேசிய விருது வாங்கும் அளவிற்கு சிறந்த நடிகராக உயர்ந்தார். துணை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் பாபிசிம்ஹா. இவர் விஜய் சேதுபதியின் நண்பர் ஆவார். இவர் சினிமாவில் சாதிக்க நீண்ட நாட்கள் காத்திருந்தார்.

இவருக்கு நேரம் படம் ஒரு சிறிய வரவேற்பை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது. இதன் பிறகு இவருக்கு நடிகர்  படத்தில் சக முக்கியத்துவம் உள்ள வேடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதன் பிறகு இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன இவர் நடிகை ரேஷ்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழில் இனிது இனிது, தேனீர் கடை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Thirukkural

மேலும் இந்த அழகிய ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த அழகிய குடும்பத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பாபி சிம்ஹா இவ்வளவு அழகிய மகளா என வாயடைத்துள்ளனர்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரம்மாண்ட சீரியலான மகாபாரதத்தில் அர்ஜுனுனாக நடித்த நடிகருக்கு திருமணம்! தன் காதலியின் கையில் மோதிரம் இருக்கும்படியாக ரொமாண்டிக் புகைப்படம் இதோ..!!

tamiltips

40 வயதை கடந்த தமிழ் நடிகை மீனாவா இது ?? பேரழகியையும் மிஞ்சிய அழகு !! படு வைரலாகும் புகைப்படம் இதோ !!

tamiltips

நடிகர் கார்த்தி விவசாயிகளுக்காக இப்படி ஒரு செயலை செய்திருக்கிறாரா…? மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

tamiltips

நம்ம குட்டி தலையா இது? இவ்வளவு பெருசா வளர்ந்து விட்டாரே.. இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அச்சு அசல் தல போலயே இருக்கும் மகன் புகைப்படம் இதோ..!!

tamiltips

ம ர ண த்தின் விளிம்பிற்கு சென்று உயிர் பிழைத்த அருண்பாண்டியன் !! என்ன நடந்தது !! ஒரு இரவில் நடந்த சோகம் !!

tamiltips

நடிகை ஸ்ரீதிவ்யா சீரியலில் நடித்துள்ளாரா? அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரத்திலா? வெளியான அதி ர் ச் சி வீடியோ!!!

tamiltips