Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மேக்கப் போடாமலே நடிகைகள் போல மின்னும் பொலிவை பெற இயற்கையான சில வழிகள்!

ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்துகொள்ளுங்கள்.
தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்துகொள்ளுங்கள். இதனால் மேக்கப் போடாமலும் அழகாக தெரிவீர்கள்.

ஃபேஸ் கிளின்சராக தயிர் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து பயன்படுத்துவாராம். தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கிவிடும்.

*தினமும் குறைந்தது 6-8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். * குறைந்த அளவில் மேக்கப் போடுவதோடு, தூங்குவதற்கு முன் மேக்கப் முழுவதையும் நீக்க மறக்க வேண்டாம். * சருமத்தைப் பராமரிக்க ஹெர்பல் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும். * சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக நேச்சுரல் ஃபேஸ் பேக் அல்லது மாஸ்க் பயன்படுத்தவும்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மாதவிலக்கு சீக்கிரம் வரணுமா அல்லது லேட்டா வரணுமா..? இதோ எளிய வழிமுறைகள்

tamiltips

ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

tamiltips

மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!

tamiltips

கொரோனா வைரஸ்க்கும் சாதாரண காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் வித்தியாசம் இவ்வளவுதான்.

tamiltips

கண்களில் 500 ஓட்டைகள்! ஸ்மார்ட்போனால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

tamiltips

நீங்கள் விரும்பி அடிக்கடி உண்ணும் பாப்கார்ன் உடலுக்கு நல்லதா கேட்டதான்னு தெரியுமா?

tamiltips