Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இனி, அது ஃப்ரீயாம்!

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், அக்டோபர் 31ம் தேதி வரை, விஓஏ எனப்படும் விசா ஆன் அரைவல் கட்டணத்தை, தள்ளுபடி செய்வதாக, தாய்லாந்து அரசு கூறியுள்ளது. 2019 ஜனவரி 13ம் தேதி வரை இந்த கட்டண தள்ளுபடிச் சலுகை முன்பு விதிக்கப்பட்டிருந்தது. அதனை தற்போது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலமாக, இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வோருக்கு, ரூ4,400 செலவு மிச்சமாகும். இந்த சலுகை அறிவிப்பின் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 83 சதவீதம் அதிகரித்துள்ளதாக, தாய்லாந்து அரசு குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்துக்குப் போய் என்ன செய்யப் போகிறேன், இது எனக்குத் தேவையில்லாத செய்தி என்கிறீர்களா, இதற்கு முன், பாங்காக் போய் வந்தவர்களை கேட்டுப் பாருங்கள். அலட்சியமாகப் பேசாமல், இப்பவே முழிச்சிக்கோங்க, இந்த ஆஃபரை பயன்படுத்தி, வாழ்க்கையை ஒருமுறை அனுபவிச்சி பாத்துக்கோங்க…

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மனநலம் பாதிப்பு எப்போது உண்டாகுமா?

tamiltips

நான் பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! உயிருக்கு போராடும் விவசாயி மகளின் ஆசை!

tamiltips

இதயம் காக்கும் காளான் – விஷக்காளான் என்ன செய்யும் தெரியுமா ??

tamiltips

ரூ. 34,000 ஐ தாண்டிய தங்கம் விலை! ஒரே நாளில் ரூ. 576/- குறைந்துள்ளது!

tamiltips

ஏராளமான சத்துக்கள் நிரம்பியிருக்கும் வெண்டைக்காய் தண்ணீர் பற்றி தெரியுமா? படிச்சு பாருங்க!

tamiltips

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

tamiltips