Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணியின் சிறுநீர்த் தொற்றுக்கு என்ன சிகிச்சை !!

       ·   ர்ப்ப காலத்தில் மருந்து சாப்பிடுவது விரும்பத்தக்கது அல்ல என்றாலும் சிறுநீர்த் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை எடுத்துக்கொள்வது அவசியமாகும்


·  மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்த சிக்கலும் ஏற்படாது.

       ·  ஏழு நாட்களில் சிறுநீர்த் தொற்று குணமாகவில்லை என்றால் அல்லது சிக்கல் அதிகரிப்பது தெரிந்தால் மருத்துவர் ஆலோசனையின் பேரில் வேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.

       ·  குணமாகிவிட்டாலும், சிறுநீர் பரிசோதனை செய்து தொற்று முழுமையாக போய்விட்டதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

Thirukkural

சிறுநீர்த் தொற்றுக்கு பல்வேறு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் இருக்கின்றன. கர்ப்பிணிக்கு எது தேவை என்பதை மருத்துவர்தான் முடிவு செய்யவேண்டும். கர்ப்பகாலம் முழுவதும் அவ்வப்போது சிறுநீர் பரிசோதனை செய்து தொற்று பாதிக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உலக அதிசயம்! வெறும் 9 நிமிடங்களில் 6 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றெடுத்த பெண்!

tamiltips

மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!

tamiltips

சர்க்கரை கசக்கிற சர்க்கரை – எலும்புக்கு என்ன ஆபத்து ??

tamiltips

மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும் ??

tamiltips

கொரோனா வைரஸை தடுக்க அந்தரத்தாமரை..! மரபுவழி மருத்துவர்கள் காட்டும் புதிய வழி..!

tamiltips

கணினி முன் பலமணி நேரம் வேலை செய்பவரா நீங்கள்? அப்போ இந்த செய்தியை கண்டிப்பா படிங்க!

tamiltips