Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

கீழ்நோக்கி விழாமல் மேல் நோக்கி பறந்த அருவி! கடவுளை விட அழகிய படைப்பாளன் இருக்க முடியுமா? திடீரென்று நிகழ்ந்த அதிசயம்

ஆஸ்திரேலியாவில் அருவி ஒன்று மேல்நோக்கி பறந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ளது ராயல் தேசிய பூங்கா. பெரும் மழை காரணமாக இங்கு பலத்த காற்று வீசிவருகின்றது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ராயல் தேசிய பூங்காவில்உள்ள அருவியில் தண்ணீர் கீழ் நோக்கி விழுவதற்கு பதிலாக மேல்நோக்கி பறந்தது. இதற்கு காரணம் புயல் காற்று தான் என கூறப்பட்டுளளது.

இங்கு மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் அருவி கீழே விழாமல் மேலே பறந்துள்ளது. வானிலை காரணமாக நிகழ்ந்த இந்த அரிய நிகழ்வை பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

— 7NEWS Sydney (@7NewsSydney) August 10, 2020

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

போலீஸிடம் வசமாக மாட்டி கொண்ட வணக்கம்டா மாப்ள அருண்குமார் !! புகார் கொடுத்தது யாருன்னே சொல்லாம அ டிக்கிறாங்களே !!

tamiltips

படபிடிப்பிலேயே வனிதாவிடம் காதலை வெளிப்படுத்திய நடிகர்…! அடுத்த ஆடு சிக்கிருச்சு…!! இவரு எத்தன மாசமோ…???

tamiltips

ஆசையாய் ஓடி வந்த மனைவி…. இறுதி நொடியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்! கணவரின் ரியக்சன பாருங்க…?

tamiltips

தனது முயற்சிக்கு த டையாக இருக்கும் தாய்…குட்டி கோபத்தில் செய்த சுட்டி வேலை…!எத்தனை முறை சலிக்காத காட்சி…!

tamiltips

மில்லியன் பேரை வியக்க வைத்த தமிழ் பெண்! லட்சக்கணக்கில் லைக்ஸ் மழை பொழியும் ரசிகர்கள்… தீயாய் பரவும் காட்சி

tamiltips

தென்னை மரத்தில் இருந்து இளநீரை அசல்டாக பிடுங்கி குடிக்கும் கிளி.. வியந்துபோன பார்வையாளர்கள்!

tamiltips