Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குறைமாதக் குழந்தையால் தாய்க்கும் பாதிப்பு உண்டாகும்

·        
எதிர்பார்க்கும் நாளுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுக்கவேண்டிய சூழல் ஏற்படுவதால், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவஸ்தைக்கும் அதிர்ச்சிக்கும் தாய் ஆளாவதற்கு வாய்ப்பு உண்டு.

·        
பிறந்த குழந்தை மீது காட்டும் அன்பு, அக்கறையை கணவன் மற்றும் உறவினர்கள் தன்னிடம் காட்டுவதில்லை என்பதும் தாயை பாதிக்கிறது.

·        
குறைமாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உண்டாகும் தாமதம், சிக்கல் தாயின் மனதை ரொம்பவே பாதிக்கிறது.

·        
தன்னுடைய கைகளில் இல்லாமல் நியோடனல் யூனிட்டில் குழந்தை இருப்பதால் தாய் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகிறாள்.

இந்த நேரத்தில் தாய்க்கு கனிவான அன்பும், முழுமையான ஆதரவும் தேவை. குறிப்பாக கணவனிடம் இருந்து போதிய அரவணைப்பு கிடைக்கவேண்டும். அதோடு சத்தான உணவும் போதிய ஓய்வும் கிடைத்தால் மட்டுமே, பெண்ணால் இந்தப் பிரச்னையில் இருந்து வெளிவரமுடியும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!

tamiltips

2020ல் உங்கள் வாழ்வில் அற்புதம், அதிசயம், ஆனந்தம் நிகழ வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்..!

tamiltips

கர்பிணிகளுக்கு வளைகாப்பு செய்வதன் காரணம் என்னனு தெரியுமா?

tamiltips

தமிழக மக்களுக்கு நீண்ட நாளுக்கு பிறகு மகிழ்ச்சியான செய்தி! வானிலை மையம் வெளியிட்டது!

tamiltips

இறந்த வீட்டில் பறை ஏன் அடிக்கிறாங்கனு தெரியுமா! எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்காங்கப்பா!

tamiltips

செளசெள சாப்பிட்டால் தைராய்டு பிரச்னை தீரும் என்பது உண்மையா?

tamiltips