அட! நம்ம வாணி ராணி சீரியலில் நடித்த குட்டிப் பொண்ணு தேனுவா இது? நம்பவே முடியல.. இப்போ எப்படி ஆளே அடையாளம் தெரியாம இருக்காங்கனு பாருங்க…!!
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது....