ரம்யா பாண்டியனுக்கு பட்டாசு வெடித்து மேளம் அடித்து வரவேற்பு கொடுத்த குடும்பத்தினர்.. கலக்கல் வீடியோ இதோ..!!
பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப் போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16...