கொரோனா தடுப்பு பணியில் தல அஜித்தின் “தக்ஷா” இதுவரை வெளியாகாத தகவல்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித். “அமராவதி” தொடர்ந்து இறுதியாக வெளியான “நேர்கொண்ட பார்வை” வரை அஜித் பல்வேறு ஹிட்...