கேம் ஷோவில் ஏற்பட்ட விபத்து !! மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட நீபா !! தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பயங்கரம் !!
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய சேனல்களில் போட்டி போட்டுக் கொண்டு வித்யாசமான தொடர்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்....