முன்னாள் நடிகை கஸ்தூரியா இது… சர்ச்சைக்குரிய போட்டோவால் கொதித்தெழும் இணையதள ரசிகர்கள்….!!
நடிகை கஸ்தூரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துவரும் கஸ்தூரி போன பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு சென்ற வேகத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார்....