அடேங்கப்பா !! 58 வயசுல கூட இப்படியா ?? முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்த ராதிகா !!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா.பல படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த இவர் தற்போது அம்மா கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறர். நடிகை ராதிகாவின் கணவர்தான் சரத்குமார் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.இவருக்கு...